• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
நா மொக்கை வாங்கிர்ந்தாலும் சமாளிச்சிங்க பார்த்திங்களா எனக்கு ரொம்ப பெருமையார்க்கு🤗🤗View attachment 32626
பத்திரப்படுத்தி விட்டேன் நட்பே👍
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
ஓஹ் மை காட்.... இவன் அரிமா கிடையாது. சொரிமா... பாவம் அரிமாவை அசிங்கப்படுத்தாதீங்க ஆதத்ரே.....

என்ன இவன் பொசுக்குனு கல்யாணம் பண்ண கேக்கிறான். அந்த பயலை புரிஞ்சுக்கவே முடிலயே...

இந்த அரிமா சாரி சொரிமாவோட பழைய கதைகளைக் கேட்டு என்ன முடிவெடுப்பா....

மீ வெயிட்டிங்😍😍😍😍😍
இனிய நட்பே, அர்ஜுனின் கடந்தகாலம்
பாரதியின் கடந்த காலம்
இணையும் புள்ளியில்
அவர்களை இணைக்கும் பாலம்....(?)
அஸ்கு புஸ்கு....
அது கதையின் ஓட்டத்தில் சொல்லப்படும் 🤣🤣🤣🤣🤣
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
இனிய நட்பே, அர்ஜுனின் கடந்தகாலம்
பாரதியின் கடந்த காலம்
இணையும் புள்ளியில்
அவர்களை இணைக்கும் பாலம்....(?)
அஸ்கு புஸ்கு....
அது கதையின் ஓட்டத்தில் சொல்லப்படும் 🤣🤣🤣🤣🤣
சரி சரி விடுங்க... சொல்லும்போது சொல்லுங்க ஆனா பழைய அர்ஜூன் வுமனைசரா தெரில...

அவன் பாப்புலர் ஆக கேர்ள்ஸை யூஸ் பண்ணிக்கிட்டான் காஸிப் வரதுக்காக மட்டுமே...
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
சரி சரி விடுங்க... சொல்லும்போது சொல்லுங்க ஆனா பழைய அர்ஜூன் வுமனைசரா தெரில...

அவன் பாப்புலர் ஆக கேர்ள்ஸை யூஸ் பண்ணிக்கிட்டான் காஸிப் வரதுக்காக மட்டுமே...
இந்த ராஜா அவரோட மகாராணியை தேடுறாராம் 😁😁😁😁😁
உலக அழகி கூட ரிஜெக்டட்🤣🤣🤣🤣
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
இந்த ராஜா அவரோட மகாராணியை தேடுறாராம் 😁😁😁😁😁
உலக அழகி கூட ரிஜெக்டட்🤣🤣🤣🤣
அதான... அர்ஜூன் அவ்ளோ பெரிய அப்பாடக்கரா என்ன...
 




Viji Ramachandran

இணை அமைச்சர்
Joined
Aug 6, 2018
Messages
625
Reaction score
621
Location
kanchipuram
En da oru purposal atha kuda eppadi than pannuviyaa...
Analaum arjun un nadippukku ascor award kudukkalam...
Ini arjun flashback ha
Super sis
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
En da oru purposal atha kuda eppadi than pannuviyaa...
Analaum arjun un nadippukku ascor award kudukkalam...
Ini arjun flashback ha
Super sis
வாங்க வாங்க நட்பே🙏🙏🙏
சுழலும் கொசுவர்த்தி சுருளில் அர்ஜூனின் புது அவதாரத்தை காண்பீர்கள்👍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top