• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
Aww அர்ஜுன் செம்ம டா நீ, வெளியில் அப்படியே ஒரு மாதிரி இருந்துட்டு, ஆன உள்ள வந்ததும்🤩🤩🤩🤩

இப்ப உன் மனசை திறந்துட்டாலா பாரதி🥰🥰🥰

இவன் யாரு பரத், ப்ரெண்ட் நா கடைசியாக போறப்ப அவன் சிரிப்பு சரி இல்லையே🙄🙄🙄

அவனும் எங்கள மாதிரி அர்ஜுன் நா தப்பா புரிஞ்சிக்கிட்டான, உள்ள என்ன நடக்குதுனு யாருக்கும் தெரியாது தானே.....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158

பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய நட்பே,
தங்களின் கருத்து மழையால் இந்த நட்பு பூமி குளிர்ந்தது .
🙏🙏🙏🙏
 
Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
Car race parthi neenga sonna information
Uf....4 kg weight loss aaguma.....
Car race panradhu ivlo kashtama?😔
Veliya irundhu naama paartha just avanga
Style ah car votranga getha ah vandhu
koppai ah vangaranga nu nenachen....
Dangerous ana game nu therium but ipdilam....😔
avanga avangaluku dhan andha field la iruka kashtam therium pola 😔😊
Arjun oda profession and avar talent superb 👏👌
But avar thimir iruke.....
Adha koda vidunga adhu avar thanipata vishayam jeikararu thimira irukaru.
Namma thiramasaliya irundha aduthvangala kevalama ninaikanum nu
ila la.
Unmayana vishyatha avar theda ve ila....!
Poiyana vishayam avar ta varumbothu avar adha kevalama nenaikararu....
Iruku avaruku Bharadhi kitta iruku 🤨😅
 
Last edited:

பாசத்திற்குரிய நட்பே,
எந்த ஒரு மனிதனையும் ஆடவிட்டு வேடிக்கை பார்த்து விட்டு விதி தன் விளையாட்டை தொடங்கும்.
இப்போது அர்ஜூனின் ஆட்டம்...
இனி விதியின் ஆட்டம்....
அர்ஜுனின்,
இதயத்தை திறக்க அல்ல
வெடி வைத்து தகர்க்க வருவாள் பாரதி 👍
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றிகள் பல நட்பே 🙏🙏🙏🙏
 
Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
Wow அர்ஜூ நீ குட்டியோண்டு நல்ல பையன் தான் போலயே ... வெற்றி மேல அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு ... அதுதான் பாரதி தோல்விலர்ந்து கத்துக்கோனு உனக்கு பல்ப் கொடுத்துட்டே இருந்தா போல ...
இந்த கொஞ்ச நாள்ளயே அர்ஜூவோட மனச மாத்த முடிலனாலும் அவன் ஆக்டிவிடிஸ மொத்தமா சேஞ்ச் பண்ணிட்டா😍

ப்ளாஷ் பேக் கேட்டு பாரதி ஓகே சொல்லிடுவா போலயே 😁😂FB_IMG_1638026113086.jpg
 
Last edited:

Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
அர்ஜுன்-
வெற்றி நாயகன்
உள்ளே ராமனாய்
வெளியே இராவனணாய்!!!
உன் கண்ணம்மாவை
கண்ட இடத்தில் தேடாமல்
உன் சம்யுக்தா ராணி
சண்டி ராணி
உன் கர்வத்தை அடக்க
உன் கண்ணம்மா வருவா.......
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top