• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Wow அர்ஜூ நீ குட்டியோண்டு நல்ல பையன் தான் போலயே ... வெற்றி மேல அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு ... அதுதான் பாரதி தோல்விலர்ந்து கத்துக்கோனு உனக்கு பல்ப் கொடுத்துட்டே இருந்தா போல ...

ப்ளாஷ் பேக் கேட்டு பாரதி ஓகே சொல்லிடுவா போலயே 😁😂
பிரியத்திற்குரிய நட்பே,
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று தெறிக்கும் உங்கள் கருத்துப் பதிவில், அர்ஜுனும் நல் மதிப்பை பெற இரண்டு அடி முன்னால் எடுத்து வைத்து விட்டான் போலவே 👍

தங்களின் தொடர் ஊக்கத்திற்கு உற்சாகத்திற்கும் நன்றிகள் பல நட்பே 🙏🙏🙏
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
அர்ஜுன் மிகவும் வித்தியாசமானவன்.. கூட கொஞ்சம் விவகாரமானவன்.. அவனின் தேடல் என்னவென அறியாது அவனை மயக்க நினைக்கும் மின்மினி பூச்சிகளை அழகாய் தவிர்க்கும் வித்தை தெரிந்தவன்.. தன் கண்ணம்மாவிற்காக தவிக்கும் குழந்தையவன்... ஆனால் அவனுள் இருக்கும் அகம்பாவி அவனின் மென்மையை மேன்மையை வெளிப்படுத்த தடையாகி போனதே.. அதனால் தான் தன் தேடலுக்கு விடை பக்கத்தில் இருந்தும் இன்னும் உணராது இருக்கிறான்....
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
அர்ஜுன்-
வெற்றி நாயகன்
உள்ளே ராமனாய்
வெளியே இராவனணாய்!!!
உன் கண்ணம்மாவை
கண்ட இடத்தில் தேடாமல்
உன் சம்யுக்தா ராணி
சண்டி ராணி
உன் கர்வத்தை அடக்க
உன் கண்ணம்மா வருவா.......
என் பிரியத்திற்குரிய தமிழ் நட்பே,
பேரண்டத்தின் பேராழியில்,
பிரளயமாய் பூத்த,
தமிழ் நட்பே,
நிந்தன் தமிழ் வரிகள்,
மயில் இறகை விட மென்மையானது.
உந்தன் வாசல் வந்த மேகத்தில்,
தமிழ் நீரூற்றி எந்தன் வாசலில் தமிழ் மழை பொழியச் செய்து மணம் பரப்பினாயே,
மனம் குளிரச் செய்தாயே,

தமிழ் செறிவும் கவிதை தெளிவும் நிறைந்த உம் கருத்து பதிவிற்கு நன்றிகள் பல நட்பே 🙏🙏🙏🙏
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
அர்ஜுன் மிகவும் வித்தியாசமானவன்.. கூட கொஞ்சம் விவகாரமானவன்.. அவனின் தேடல் என்னவென அறியாது அவனை மயக்க நினைக்கும் மின்மினி பூச்சிகளை அழகாய் தவிர்க்கும் வித்தை தெரிந்தவன்.. தன் கண்ணம்மாவிற்காக தவிக்கும் குழந்தையவன்... ஆனால் அவனுள் இருக்கும் அகம்பாவி அவனின் மென்மையை மேன்மையை வெளிப்படுத்த தடையாகி போனதே.. அதனால் தான் தன் தேடலுக்கு விடை பக்கத்தில் இருந்தும் இன்னும் உணராது இருக்கிறான்....
Exactly 👍
கதையின் வழி எம்மோடு நடக்கும் தோழமையே,
மெய் சிலிர்த்தேன். எண்ணங்களை பிரதிபலிக்கும் பிம்பமாய் உங்கள் கருத்துக்களைக் கண்டு,
நான் அடையும் உற்சாகத்தை வடிக்க வார்த்தைகள் தேடுகின்றேன்.

தங்களின் உற்சாகத்திற்கும், ஊக்கமளிக்கும் கருத்து பதிவிற்கும் நன்றிகள் பல நட்பே 🙏🙏🙏
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
பாசத்திற்குரிய நட்பே,
எந்த ஒரு மனிதனையும் ஆடவிட்டு வேடிக்கை பார்த்து விட்டு விதி தன் விளையாட்டை தொடங்கும்.
இப்போது அர்ஜூனின் ஆட்டம்...
இனி விதியின் ஆட்டம்....
அர்ஜுனின்,
இதயத்தை திறக்க அல்ல
வெடி வைத்து தகர்க்க வருவாள் பாரதி 👍
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றிகள் பல நட்பே 🙏🙏🙏🙏
😍🥰👍
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
அடேய் அகம்பாவி அர்ஜுன் உன்னோட தலைகணம் இதுனால் தானா....

அப்போ வெளிய உலா வரும் செய்தி எல்லாம் பொய் உள்ள உங்க மனசை தீண்டும் காதலுக்காக waiting....

பரத் ஏன் பேசவே இல்ல....

போர்முலா 1 பத்தி நா செய்திகள் அருமை
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
Oh my god!!!
Really I'm very interested and impressed by your writings chancey illa
பெண் போதை பொருள் அல்ல , உன் பித்தத்தை தணிக்கும் மருந்து பேதை!!!
தமிழ் அழகு
தமிழ் கவிதை வரிகளில் பாரதி அழகு
அதை அழகாக கொடுத்த
கதை ஆசிரியர் அழகு!!
அழகே உன்னை ஆராதிக்கிறேன்!!!
பெண்ணாய் பேசும் போது
பெண்ணியம் பேசும் போதும்
பாரதி என்னை பித்து கொள்ள செய்கிறாய்!!!
மருத்துவரே
மருந்தாய் மாறி
சேவை செய்ய
விரும்பி சென்று
வலியுடன் வழி அமைத்து தரும் வித்தகி!!!
பாரதி கண்ட புதுமை பெண்ணே!!!
ப்ப்ப்பா என்ன கதை???? அருமையான பாரதி வரிகள்
சொல்ல பாராட்ட வார்த்தைகள் இல்லை!!
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
அடேய் அகம்பாவி அர்ஜுன் உன்னோட தலைகணம் இதுனால் தானா....

அப்போ வெளிய உலா வரும் செய்தி எல்லாம் பொய் உள்ள உங்க மனசை தீண்டும் காதலுக்காக waiting....

பரத் ஏன் பேசவே இல்ல....

போர்முலா 1 பத்தி நா செய்திகள் அருமை
பிரியத்திற்குரிய நட்பே,
கூலாங்கற்களோடு புதைந்த வைரக்கல்லை,
தோண்டி எடுக்க...
இல்லை இல்லை...
சீண்டி எடுக்க பாரதி வருவாள் 👍
பரத் துரோகத்தின் சாயல்....
துரோகம் பேசாது
கொல்லும் நட்பே

F1 தகவல்கள் தங்களுக்கு பயனுள்ளதாகஇருந்தால் மகிழ்ச்சி நட்பே.

தங்களின் தொடர் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கு நன்றிகள் பல நட்பே 🙏🙏🙏🙏
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Oh my god!!!
Really I'm very interested and impressed by your writings chancey illa
பெண் போதை பொருள் அல்ல , உன் பித்தத்தை தணிக்கும் மருந்து பேதை!!!
தமிழ் அழகு
தமிழ் கவிதை வரிகளில் பாரதி அழகு
அதை அழகாக கொடுத்த
கதை ஆசிரியர் அழகு!!
அழகே உன்னை ஆராதிக்கிறேன்!!!
பெண்ணாய் பேசும் போது
பெண்ணியம் பேசும் போதும்
பாரதி என்னை பித்து கொள்ள செய்கிறாய்!!!
மருத்துவரே
மருந்தாய் மாறி
சேவை செய்ய
விரும்பி சென்று
வலியுடன் வழி அமைத்து தரும் வித்தகி!!!
பாரதி கண்ட புதுமை பெண்ணே!!!
ப்ப்ப்பா என்ன கதை???? அருமையான பாரதி வரிகள்
சொல்ல பாராட்ட வார்த்தைகள் இல்லை!!
பிரியமான தமிழ் நட்பே,
ஒரு வரி கருத்துக்கே என் உயிர் உருகும்.
ஒருபக்க கவிதைக்கு, கருத்து மழைக்கு,
என்னுயிர் கண்டம் விட்டு கண்டம் அல்ல,
அண்டம் விட்டு அண்டம் பாய்ந்தது போல் உள்ளது.

தங்களின் தமிழ் பாராட்டிற்கு நன்றிகள் பல நட்பே 🙏🙏🙏🙏🙏
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top