• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,611
Reaction score
36,883
Location
Srilanka
கேஷவ்தான் நட்புக்கு துரோகம் இழைத்த அந்த நட்பா...🤔🤔🤔

அர்ஜூன் வெளியில் காட்டும் முகம் வேறோ🤔🤔🤔

அருண் என்ன பண்ணி வச்சான் கேஷவ்கு...🤔🤔🤔

சூப்பர் எபி டியர்👍👍👍

Eagerly waiting to next epi....


Yen late pathivodu vara...🤔🤔🤔
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
கேஷவ்தான் நட்புக்கு துரோகம் இழைத்த அந்த நட்பா...🤔🤔🤔

அர்ஜூன் வெளியில் காட்டும் முகம் வேறோ🤔🤔🤔

அருண் என்ன பண்ணி வச்சான் கேஷவ்கு...🤔🤔🤔

சூப்பர் எபி டியர்👍👍👍
பாசத்திற்குரிய ஷான்,
தங்களின் கருத்து பதிவிற்கு நன்றிகள் பல....
கேள்வியின் விடைகள் வரும் அத்தியாயங்களில் 👍
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
அர்ஜூன பத்தி இதுவரை சரியாக நினைக்கவில்லை. இப்ப கொஞ்சம் அசத்துறான். அவன் இதயத்தை திறப்பவளுக்குதான் அர்ஜூனா. அப்ப பாரதி திறந்தாளா .பரத் நல்லவனா. யாரால் அவனுக்கு இப்படியானது. Very interesting epi :love: :love: :love:
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
அர்ஜூன பத்தி இதுவரை சரியாக நினைக்கவில்லை. இப்ப கொஞ்சம் அசத்துறான். அவன் இதயத்தை திறப்பவளுக்குதான் அர்ஜூனா. அப்ப பாரதி திறந்தாளா .பரத் நல்லவனா. யாரால் அவனுக்கு இப்படியானது. Very interesting epi :love: :love: :love:
என் அழகார்ந்த நட்பே,
தங்களின் தொடர் ஊக்கத்திற்கு உற்சாகத்திற்கும் நன்றிகள் பல 🙏🙏🙏
அர்ஜுனின் கடந்தகாலத்தில் அர்ஜுனை உங்களுக்கு பிடித்தது என்றால்,
பாரதியின் கடந்த காலத்தில் பாரதியை உங்களுக்கு இன்னும் இன்னும் பிடிக்கலாம் நட்பே 👍
தொடரும் அத்தியாயங்களில் நட்பிற்கான துரோகத்தின் பரிசினை காணலாம் 😁😁😁
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top