• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
அருமை 👌👌👌, அர்ஜுன் கண்டுகொண்டானே பாரதி சாதாரண பெண் அல்ல என்று, அர்ஜுன்னை குணமாக்க நர்ஸ்சாக யார் வேண்டுகோளுக்கு இங்கு வந்துலால் 🤭🤭🤭🌺🌺🌺
அன்பார்ந்த நட்பே,
இந்த ஆன்ட்டி ஹீரோக்கு,
டாக்டராக இருந்தால் என்ன நர்ஸா இருந்தால் என்ன....
கொடுமைப்படுத்தவோ அல்லது கொடுமை படவோ தயாராக இருக்கட்டும் 😁😁😁
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
அவ்ளோ சிக்கிரம் எப்படி சொல்லுவா
அன்பார்ந்த நட்பே,
நீங்கள் சொல்வது சரிதான்...
அப்புறம் கதை முடிவுக்கு வந்து விடுமே 😁😁😁
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
.....ஏதோ ஒரு முறையில் உறவா பாரதி அபிக்கு..... அது தான் அர்ஜூன் பத்தி தெறிஞ்சி இருக்கா....

அர்ஜூன் உன்னோட குணமே இது தானா இல்ல விபத்துக்கு பிறகு நீ இப்படி ஆகிடுடீயா
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
.....ஏதோ ஒரு முறையில் உறவா பாரதி அபிக்கு..... அது தான் அர்ஜூன் பத்தி தெறிஞ்சி இருக்கா....

அர்ஜூன் உன்னோட குணமே இது தானா இல்ல விபத்துக்கு பிறகு நீ இப்படி ஆகிடுடீயா
ஆர்வமிகு நட்பே,
தன்னை கைகளில் தாங்கிய உலகம் கால்களால் எத்திடும் போது, எந்த மனிதனுக்கும் வலிக்கும் தானே.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top