• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா.. அத்தியாயம் - 31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
893
Reaction score
1,335
Location
Chennai
அஞ்சுகம் கொஞ்சும் மஞ்சுவுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐.
வாழ்த்திற்கு நன்றிகள் நட்பே 🙏🙏🙏
Wishing you the same ak47
 




Viji Ramachandran

இணை அமைச்சர்
Joined
Aug 6, 2018
Messages
625
Reaction score
621
Location
kanchipuram
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றிகள் நட்பே 🙏🙏🙏
தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐
Pongal Nalvazhthukkal Natpe
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
என்ன சொல்லுங்க ரைட்டர் ஜீ, இந்த அகம்பாவிக்கு ஏத்த அல்லி ராணி இவ தான்🤩🤩🤩🤩

இப்பையும் பாரு அவளுக்கு ஏதாவது வேணுமா, இல்லையானு டெஸ்ட் பண்றான் பக்கி பய, அந்த அகம் பாவியாவிட்டு வந்தா தான் இவன் உருப்புடுவான்....

செம்ம ஜீ இவங்க கன்வேர்ச்ஷன் எல்லாம், ரொம்ப அழகா இருக்கு படிக்க🥰🥰🥰🥰

போ ஓடு ஓடு அர்ஜுன், முன்ன மாதிரி வின் பண்ணிட்டு வா, முன்ன உன் கூட யாரும் இல்ல, இப்ப தான் கூடவே ஒரு ஃபயர் இருக்கு, மத்தது எல்லாம் அது பாரத்துக்கும் சரியா...

இனி 🧊🧍‍♂+ 🔥🧍🏻♀=👩‍❤️‍👨

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
என் பாசமான நட்புக்கு,
நீங்கள் கணிதத்தில் புலியாக இருக்க வேண்டும்.
நீங்கள் அனுப்பிய சூத்திரமும், சமன்பாடும் பிரமாதம் போங்கள்👏👏👏👏👏👏
உங்களது கணக்கு இனிய கணக்காக மாறும் நாள் வெகு விரைவில்.....
தங்களின் தொடர் பாராட்டிற்கு நன்றிகள் நட்பே 🙏🙏🙏🙏
தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரி
தங்களுக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் தோழமையே 💐💐💐💐💐
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
என் பாசமான நட்புக்கு,
நீங்கள் கணிதத்தில் புலியாக இருக்க வேண்டும்.
நீங்கள் அனுப்பிய சூத்திரமும், சமன்பாடும் பிரமாதம் போங்கள்👏👏👏👏👏👏
உங்களது கணக்கு இனிய கணக்காக மாறும் நாள் வெகு விரைவில்.....
தங்களின் தொடர் பாராட்டிற்கு நன்றிகள் நட்பே 🙏🙏🙏🙏
தித்திக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top