முள்ளோடு முத்தாட வா.. அத்தியாயம் - 31

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,815
Reaction score
34,820
Points
113
Age
36
Location
Tirunelveli
ஒரு வேளை அம்மாவோட கண்ணை வேற பொண்ணுக்கு வச்சிருந்தா 🙄🙄🙄🙄🙄


வார்த்தையாடலயே எல்லாம் ஓகே பண்ணிருவாங்க போலயே😳😳😳😳

நல்லா இருக்கு அப்டேட் 👍 👍 👍
 
Anamika 47

Author
Author
Joined
Nov 5, 2021
Messages
1,219
Reaction score
2,368
Points
113
ஒரு வேளை அம்மாவோட கண்ணை வேற பொண்ணுக்கு வச்சிருந்தா 🙄🙄🙄🙄🙄


வார்த்தையாடலயே எல்லாம் ஓகே பண்ணிருவாங்க போலயே😳😳😳😳

நல்லா இருக்கு அப்டேட் 👍 👍 👍
மதி மந்திரிக்குறிய பத்து பொருத்தமும் உங்களுக்கு பொருந்தி வருகிறது தோழமையே 👍
முயற்சி செய்யுங்கள் முதல் ஓட்டு நான்தான் 😍😍😍😍😍
( திரும்புற சந்து எல்லாம் முட்டுச்சந்தா இருந்தா...
AK47 என்ன பண்ணுவாரு 🤔🤔🤔🤔)
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
13,815
Reaction score
34,820
Points
113
Age
36
Location
Tirunelveli
மதி மந்திரிக்குறிய பத்து பொருத்தமும் உங்களுக்கு பொருந்தி வருகிறது தோழமையே 👍
முயற்சி செய்யுங்கள் முதல் ஓட்டு நான்தான் 😍😍😍😍😍
( திரும்புற சந்து எல்லாம் முட்டுச்சந்தா இருந்தா...
AK47 என்ன பண்ணுவாரு 🤔🤔🤔🤔)
😳😳😳😳😳
இது அதுலா....


மன்னா மாமன்னா!

நீ ஒரு மாமா மன்னா!

எதிர்த்து நிற்கும் படைகளை

நீ புண்ணாக்கு

மண்ணோடு மண்ணாக்கு!

இந்த அகிலத்தை அடைகாக்கும்

அண்டங் காக்கையே!!!


( திரும்பாத பக்கமா முயற்சி...😑😑😑)
 
Anamika 47

Author
Author
Joined
Nov 5, 2021
Messages
1,219
Reaction score
2,368
Points
113
😳😳😳😳😳
இது அதுலா....


மன்னா மாமன்னா!

நீ ஒரு மாமா மன்னா!

எதிர்த்து நிற்கும் படைகளை

நீ புண்ணாக்கு

மண்ணோடு மண்ணாக்கு!

இந்த அகிலத்தை அடைகாக்கும்

அண்டங் காக்கையே!!!


( திரும்பாத பக்கமா முயற்சி...😑😑😑)
எகிரி வானம் பார்த்து குதித்துவிட்டேன் அமைச்சரே 🤣🤣🤣🤣🤣🤣🤣
 
Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
1,296
Reaction score
2,442
Points
113
Location
Chennai
மங்கையின் மனதை வென்றிட,
மஞ்சள்கயிறு போதுமென நினைத்திட்ட
மடமையை என்ன சொல்ல?

பனிமலையில் பாங்குடன் ஏறியவளை,
பரிசுகளால் சாய்த்திட நினைத்திட்ட
பேதைமையை என்ன சொல்ல?

அல்லிராணி ஏற்றி வைத்த
அன்பெனும் சிறு நெருப்பு,
அகம்பாவியை அடக்கி
அன்பனை மீட்டெடுத்திடுமா?
 
Advertisements

Latest Episodes

Advertisements