முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 33

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,417
Reaction score
3,129
Bharath panadhuku thiumba avaruku nadakudhu....🙄
Mama ah....🤭😍 Sari dhan ....❤
Arjun win panitaru.....super....🤩
Nice epi dear....🥰
என்றும் உம் ஆதரவு கண்டு மெய்சிலிர்த்தேன் நட்பே 😍😍😍😍
 
Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,417
Reaction score
3,129
வாவ் எப்படி ஜீ இப்படி எழுதரிங்க செம்ம போங்க🤩🤩🤩🤩

அடேய் பரத், அது எப்படி டா போட்ட பிளானே போட்டு வைக்கரா, தூ இது எல்லாம் ஒரு பிழைப்பா 🤮🤮🤮

பார்த்தியா நீ அவுட் ஆயிடேன்னு என்ன சொல்லிட்டு போறா பாரு உன் மனைவி, இதெல்லாம் உனக்கு பத்தாது, இன்னும் நிறைய அனுபவிக்கனும்....

அப்படியே அந்த அகம் பாவியா ஒரு ஓரமா பாய் போட்டு படுத்து தூங்க சொல்லு அர்ஜுன், இனி தான் நம்ம செல்லம் வந்துட்டா இல்ல....

ஒரே ஒரு மாமாலா இப்படி ஆயிட்டியே அர்ஜுன்னு🥰🥰🥰🥰

அப்படி என்ன கேட்க போறா, வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
உங்களின் எண்ண கருத்துக்களை வண்ணக் கலவையால் கருத்துக்களால் நிரப்பும் பேரழகு நட்பே 😍😍😍😍

உங்களின் வார்த்தைகள் வரிகள் எம்மை செம்மைப்படுத்துதே....
உங்களின் கருத்துக்களை காணும் போது கண்களில் கனிவு மிகுகிறது...

நட்பால் நெஞ்சமும் நிறைகிறது 🙏🙏🙏🙏
 
Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,417
Reaction score
3,129
பாருடா ரதி பேபி மாமா சொல்லிட்டா...🤩🤩 டேய் அகம்பாவி நோட் பண்ணுடா😉😉... மாங்கா மாக்கான்னு சொல்லி உன்னை டாபாய்க்கிறதுக்குள்ள லவ் சொல்லிடு 🤭😛
கதை முடிவடையும் நேரம் கூட காதலை சொல்லவில்லை என்றால் அது கதையே அல்லவே நட்பே...🤣🤣🤣🤣
அதிரடி காதல் அடுத்த அத்தியாயத்தில் 😍😍😍😍
 
Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,417
Reaction score
3,129
உங்கள் வார்த்தை ஜாலங்கள் அருமையோ அருமை. பரத்துக்கு பைத்தியம் confirm.
கை சேர்ந்த நட்புக்கு நன்றிகள் பல 🙏🙏🙏
 
Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,417
Reaction score
3,129
அருமை அருமை அருமை👌👌👌👌

பாரதியின் நெருக்கமும் அர்ஜூன் மாமா என்ற சொல்லும் அர்ஜூனை அசைத்து வீழ்த்தி விட்டதே🤩🤩🤩🤩

தாய்தந்தையின் ஆசியை பெற வைத்த பாரதியின் சாமர்த்தியம் அருமை👏👏👏👏. ஒருகணம் பயந்து விட்டேன் சகி எங்கே மறுபடி அகம்பாவி வெளியே வந்துவிடுவானோவென்று😳😳😳😳.

பாரதியின் அர்ஜூன் மீதான நம்பிக்கையான பேச்சும் சரி அவன் பாதுகாப்பில் அவளுக்குண்டான அக்கறையும் சரி மெய்சிலிர்க்க வைத்தது🤗🤗🤗🤗

இந்த பரத்தை என்ன தான் செய்வது பொறாமை எனும் பேயினால் தன் அழிவை தானே தேடிக்கொண்டான்🤨🤨🤨🤨. நேசமில்லாமல் கர்வத்துக்காக தேடிய துணை ஆபத்தில் அவனை விட்டு பறந்ததே சோகம்🥺🥺🥺🥺

அருணின் சைத்தான் இன்று அமைதியானதின் காரணம் என்னவோ🥱🥱🥱🥱

வேங்கையவனின் வெற்றியால் காரிகையவளின் உள்ளம் நிறைந்தது😍😍😍😍. தன்னவள் கேட்ட வெற்றி எனும் பரிசை அளவில்லாமல் கொடுத்தான்😎😎😎😎💐💐💐💐
மனதின் வார்த்தை களை மணி எழுத்துக்களால் செதுக்கிய தமிழ் நட்பே 💐💐💐💐
நீண்டதொரு கருத்துப் பதிவு...
மகிழ்ச்சியில் நிறைந்தது என் அகப் பதிவு...
நிச்சயம் இது நம் நட்பு வரலாற்றில் நல்லதொரு பதிவு 👏👏👏👏👏👏👏👏👏
 
Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,417
Reaction score
3,129
ஒரே ஒரு ஆசை
ஒரே ஒரு எதிர்ப்பார்ப்பு
ஒரே ஒரு எண்ணம்,
ஒரே ஒரு ஏக்கம்,
ஒரே ஒரு தேவை
ஒரே ஒரு வெற்றி.......
அது நிறைவேறுமா
என்பதில் தான்
எத்தனை பயங்கள்,
எத்தனை தயக்கங்கள்,
எத்தனை சந்தேகங்கள்!
அதை அடைந்து கொள்ளத்தான்
எத்தனை பிரார்த்தனைகள்,
எத்தனை சண்டைகள்,
எத்தனை ஆர்ப்பாட்டங்கள்,
எத்தனை அழுகைகள்,
எத்தனை போராட்டங்கள்!

இவ்வளவுமே
என்னவளின் ஸ்பரிசத்திருகே
என்னவளின் சிரிப்புக்கே
என்னவளின் காதலுக்கு
என்னவளின் நம்பிக்கைக்கு
என் சமர்ப்பணம்.......

வேகம்.....
விவேகம்......
பீனா லோகநாதனுக்கு மாற்று வார்த்தை தமிழ் கவிதை மட்டுமே 👏👏👏👏👏👏👏

என்னம்மா கவிதை எழுதறீங்க...செம 👍

மனதை கிறங்கடிக்கும் தொடை நயத்தோடு....
எழுத்துக்களின் வார்த்தைக் கோர்வைகளோடு....
தமிழின் தேன் சுவையோடு...
கதையின் கருத்தாழத்தோடு...
ஒவ்வொரு எழுத்தாளர்களையும் நீங்கள் பாராட்டும் பாங்கிற்கு
சிரம் தாழ்ந்த நன்றிகளை உமக்கு சமர்ப்பிக்கிறேன் 🙏🙏🙏🙏
 
Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
816
Reaction score
1,256
Location
Chennai
அடப்போங்க நட்பே....
நான் கீழே கருத்து எழுதுவதற்குள் உடனே போஸ்ட் போட்டு விடுகிறார்கள்...
அதனால் நான் ரெடியாக காப்பி செய்து கொண்டு அத்யாயம் போட்டவுடன் பேஸ்ட் செய்து விடுவேன்...
என் நிலைமையே கவலைக்கிடம் 🤣🤣🤣🤣
எல்லோருக்கும் கவிதை உலகம் பூ மலை மழை தேன் கொடுத்தால் உங்களை கவிதை ராணி ஆகவே உருவகப்படுத்தி கவிதை எழுதுவேன்... 👍
ஜெய் மகிழ்மதி 😍😍😍😍😍
😍😍😍😘
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top