• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 35 (நிறைவுப்பகுதி)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India
என் கிறுக்கல்களை கவிதையாய் மொழிபெயர்க்கும் நட்பு இருக்கும் வரை...
என் கருத்துக்களை கவிதை என்று உலகம் சொல்லட்டுமே 🤣🤣🤣🤣🤣🤣
ஓவியம் கூட கிறுக்கல் தான் அதை வரைந்தவர்க்கு
 




baminikani

நாட்டாமை
Joined
Jul 20, 2018
Messages
89
Reaction score
221
Location
sattur
எப்பவுமே....கணவரில் தந்தையை தேடும் டாடி'ஸ் லிட்டில் ஃப்ரின்ஸஸாக இல்லாமல்.... தாயின் கருணை கண்களின் கனிவை கணவனிடம் தேடும் காரிகை.... அருமை... அட்டகாசம். அவளின் துணிச்சல்...அதை சரியான முறையில் கையாளுவது..... கணவனின் வெற்றிக்கு தன் கவனமான கவனிக்கும் தன்மை... சிறப்பு.... சிறப்பு.... மிகச்..... சிறப்பு.
நிறைவு பகுதியில்....பெண் மயில் ஒன்று தோகை விரித்தது போல்..... என்று இருப்பதில் திருத்தம் செய்யலாமே.(பெண் மயிலுக்கு ஏது தோகை).
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
எப்பவுமே....கணவரில் தந்தையை தேடும் டாடி'ஸ் லிட்டில் ஃப்ரின்ஸஸாக இல்லாமல்.... தாயின் கருணை கண்களின் கனிவை கணவனிடம் தேடும் காரிகை.... அருமை... அட்டகாசம். அவளின் துணிச்சல்...அதை சரியான முறையில் கையாளுவது..... கணவனின் வெற்றிக்கு தன் கவனமான கவனிக்கும் தன்மை... சிறப்பு.... சிறப்பு.... மிகச்..... சிறப்பு.
நிறைவு பகுதியில்....பெண் மயில் ஒன்று தோகை விரித்தது போல்..... என்று இருப்பதில் திருத்தம் செய்யலாமே.(பெண் மயிலுக்கு ஏது தோகை).
கருத்தால்
மனம் கவர்ந்த தோழமையே😍😍😍
தாய்மையால் தாயுமானவன் ஆனான்....
உள்ளத்து வெம்மையை,
பெண்மை வென்றது 😍😍😍
உலகத்து உண்மையை காதல் சொன்னது...
பூக்கும் பூக்களில் காணும் புதுமை போல்...
நித்தம் பூக்கும் இந்தக் காதலும் என்றும் புதுமையே...
மோதல் என்ற வண்ணத்துடன்...

விருப்பத்துடன் திருத்தம் செய்தேன்..... 👍

நட்பின் மகிழ்வில் என்றும்
AK47 ❤
 




baminikani

நாட்டாமை
Joined
Jul 20, 2018
Messages
89
Reaction score
221
Location
sattur
விருப்பத்துடன் திருத்தம் செய்தேன்..... 👍

நட்பின் மகிழ்வில் என்றும்
AK47 ❤
[/QUOTE]
நன்றி மா.... திருத்தம் அருமை.😍😍😍😍
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
விருப்பத்துடன் திருத்தம் செய்தேன்..... 👍

நட்பின் மகிழ்வில் என்றும்
AK47 ❤
நன்றி மா.... திருத்தம் அருமை.😍😍😍😍
[/QUOTE]
புத்தியைத் தீட்ட ஆயிரம் புத்தகங்கள் உண்டு..
எழுதும் பேனாவின் முனை தீட்ட, நட்பின் துணை சேர,
பெருகிடும் சக்தியே.... 👍

நன்றிகள் பல நட்பே 🙏🙏🙏
 




Nigila sivakumsr

புதிய முகம்
Joined
Dec 20, 2018
Messages
12
Reaction score
10
Location
Chennai
அன்பிற்கினிய நட்புகளே 💐💐💐
நான் உங்கள் நட்புக்குரிய அனாமிகா 47, (AK 47)

முள்ளோடு முத்தாட வா...

கதையின் இறுதி அத்தியாயம் - 35 பதிவு செய்துவிட்டேன்.

கதையின் நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாங்க🙏 பேசலாம்🙏 பழகலாம்🙏
கவிதை மொழியில்......

இந்த இறுதி அத்தியாயத்திற்கு கருத்தை பதியும் அனைத்து நட்புகளுக்கும் கவிதை பேழை பரிசளிக்கப்படும்.🎁🎁🎁🎁🎁

கதையோடு பயணித்த எனது அனைத்து நட்பு சொந்தங்களுக்கும் என் நன்றியினை சிரம்தாழ்த்தி உரித்தாக்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

கருத்துச் சுவை கூட்டி கதைக்கு கலங்கரை விளக்கமாய் வழிகாட்டிய அனைத்து தோழமைகளுக்கும் உள்ளத்தால் சொல்வேன் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏

அளவு கடந்த அன்பை அளவில்லாமல் காட்டும் நட்புகள், வாழ்வில் என்றும் அழகானவை😍😍😍😍

பாரதியும் அர்ஜுனும் உங்களை கவர்ந்தார்களா?
ஒரு வரி ஆயினும் உங்கள் விமர்சனத்தை எதிர்நோக்குவேன்... பாசத்துடன்💐💐💐💐

கதைக்கு விமர்சனம் எழுதும் அனைத்து தோழமைக்கும் சிறப்பு கவிதை எழுதி சிறப்பிப்பேன். 👍

நட்பின் மகிழ்வில் என்றும்
- உங்கள் AK47 ❤
Anti hero storya kuda evllo azhaga solli irukinga :love::love::love:super sis. Very nice n sportive(y)(y)(y). Well said. Unga Kavitha ellam veara level
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top