• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 35 (நிறைவுப்பகுதி)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Anti hero storya kuda evllo azhaga solli irukinga :love::love::love:super sis. Very nice n sportive(y)(y)(y). Well said. Unga Kavitha ellam veara level
நிகிலா நட்பே 💐💐💐
கதை வானில் கருத்துக்களை நிலாவின் துகளாய் சிதற வைத்து ஒளிரச் செய்த உமக்கு என் நன்றிகள் பல 🙏🙏🙏🙏
 




Jovi

மண்டலாதிபதி
Joined
Apr 4, 2018
Messages
156
Reaction score
259
Location
Uk
What a wonderful, lovely story 💖💖💖
Amazing writing 🥰🥰
Congratulations writer 💓
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
What a wonderful, lovely story 💖💖💖
Amazing writing 🥰🥰
Congratulations writer 💓
பொறுமையாக வாசித்து, அருமையாக கருத்து அளிக்கும் அன்பிற்கினிய நட்பாம் ஜோவி ,
புவி உள்ளதோரும் கவியாய் வாழும் உந்தன் கருத்திற்கு நன்றிகள் பல 🙏🙏🙏
நட்பின் மகிழ்வில் என்றும்..
-AK47❤
 




Jovi

மண்டலாதிபதி
Joined
Apr 4, 2018
Messages
156
Reaction score
259
Location
Uk
பொறுமையாக வாசித்து, அருமையாக கருத்து அளிக்கும் அன்பிற்கினிய நட்பாம் ஜோவி ,
புவி உள்ளதோரும் கவியாய் வாழும் உந்தன் கருத்திற்கு நன்றிகள் பல 🙏🙏🙏
நட்பின் மகிழ்வில் என்றும்..
-AK47❤
இந்த இருவரிக்கவிதையிலையும் என்னைக் குப்புறவிழவைத்திட்டிங்க
வாவ் ♥
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Nice story
இனிய நட்பே 💐💐💐
இரண்டே வார்த்தையில்,
கருத்துகளை அழகாய் பதிவு செய்தமைக்கு நன்றிகள் நட்பே 🙏🙏🙏
 




Last edited:

Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
Hai அதரா,
உங்க முடிஞ்ச கதை தேடுதல் வேட்டையில் ஒன்னும் கிடைக்கலை. அமஜோனில் கதை இருந்தால் தெரிவிக்கவும்.
 




N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
அன்பிற்கினிய நட்புகளே 💐💐💐
நான் உங்கள் நட்புக்குரிய அனாமிகா 47, (AK 47)

முள்ளோடு முத்தாட வா...

கதையின் இறுதி அத்தியாயம் - 35 பதிவு செய்துவிட்டேன்.

கதையின் நிறை குறைகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாங்க🙏 பேசலாம்🙏 பழகலாம்🙏
கவிதை மொழியில்......

இந்த இறுதி அத்தியாயத்திற்கு கருத்தை பதியும் அனைத்து நட்புகளுக்கும் கவிதை பேழை பரிசளிக்கப்படும்.🎁🎁🎁🎁🎁

கதையோடு பயணித்த எனது அனைத்து நட்பு சொந்தங்களுக்கும் என் நன்றியினை சிரம்தாழ்த்தி உரித்தாக்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

கருத்துச் சுவை கூட்டி கதைக்கு கலங்கரை விளக்கமாய் வழிகாட்டிய அனைத்து தோழமைகளுக்கும் உள்ளத்தால் சொல்வேன் நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏

அளவு கடந்த அன்பை அளவில்லாமல் காட்டும் நட்புகள், வாழ்வில் என்றும் அழகானவை😍😍😍😍

பாரதியும் அர்ஜுனும் உங்களை கவர்ந்தார்களா?
ஒரு வரி ஆயினும் உங்கள் விமர்சனத்தை எதிர்நோக்குவேன்... பாசத்துடன்💐💐💐💐

கதைக்கு விமர்சனம் எழுதும் அனைத்து தோழமைக்கும் சிறப்பு கவிதை எழுதி சிறப்பிப்பேன். 👍

நட்பின் மகிழ்வில் என்றும்
- உங்கள் AK47 ❤
என்னை கவர்ந்தவர் ராம்பிராசாத்தான்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top