• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 35 (நிறைவுப்பகுதி)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Super story😊
Barathi semma bold character 😊and
Enaku romba pidichathu ungaloda varthaigalum varikalum 😊
All the best👍
ஆனந்த கவிதை சொல்லி
என்னுள்ளே
ஆனந்த யாழை மீட்டிய
ஆனந்தமே...
கதைக் களத்தை உம் கருத்துக்களால் பிருந்தாவனமாய் மாற்றிய
நட்பே நன்றிகள் பல 🙏🙏🙏🙏
நட்பின் மகிழ்வில் என்றும்
AK47 ❤
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Super sis ...semma novel...usualla anti hero story aa apdinu irukum. Yenna ipo neraya antha concept thaan ezhuthuranga, athuvum epdi, ponna paavama kaati , avala torture panra hero, Avan pannathuku sry sonnavudanae heroine accept pannipanga, ilaya neraya ponnungaloda irupan hero, apram thirunthuvanam . Ithamaathiri heroine vechu ezhuvaangala sollunga. Apolam innum Namma ellar manasulayum aanathikkam irukonu thonum,kaduppa irukum. But neenga semma sis superaa , ozhukamulla hero, paninchu pogatha, suya mariyathayoda ,thairiyathoda irukka heroine nu kalakitinga ponga...awesome. intha competition over aanapram ungaluthu Vera ethavathu story iruntha sollunga sis padika.
அப்பா... அப்பப்பா...
உங்களின் பெயரை போலவே கருத்துக்களிலும் ஒளிவீசி என் கண்களைக் கூசச் செய்து விட்டீர் தோழமையே....
முதல் மடலே பிரமாதம் 👍

எதிர்மறை கருத்துக்கள் கொண்ட ஆன்ட்டி ஹீரோ கதையை நேர்மறை கருத்துக்களால் நிறைக்க
பாரதியின் வழியில் கதாநாயகி பாரதி வடிவில் உருவகம் செய்தேன்.

நினைவில் தோன்றிய சிறு புள்ளியையும் வண்ணக்கோலங்களாய் மாற்றியது வாசகர்களின் எண்ணக் கோலங்கள் தான்

அவர்களின் ஆதரவினால் மட்டுமே தமிழால் கவியால் கருத்துக்களால் இக்கதை மெருகேறியது.

போட்டியின் முடிவில் மீண்டும் சந்திப்போம் நட்பே 👍

தங்கள் அன்பின் மகிழ்வில்
AK47 ❤
 




Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
வாவ்.... நிறைவான கதை.. வெற்றிக்கு வாழ்த்துக்கள்
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
வாவ்.... நிறைவான கதை.. வெற்றிக்கு வாழ்த்துக்கள்
அவனில் அவள் உறைய
அவளில் அவன் உறைய
கதை நிறைவடைய
உங்கள் மனம் நிறைய

மகிழ்ச்சியின் நிறைவில்
AK47 ❤
 




  • Love
Reactions: Riy

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,610
Age
38
Location
Tirunelveli
கலை விஷ்வா நட்பே....
உங்களை மட்டும் செல்லமாக தலை என்று அழைக்கத் தோன்றுகிறது....
தலை என்றால் முதன்மை என்ற பொருள்....
எழுத்துக்களையும் கருத்துக்களையும் ரசிக்கும் போது.... நெருடும் சிறு பிழையையும் எனக்கு எடுத்துக்கூறி வழிகாட்டிய தோழமையே...
உம்மோடு வார்த்தையாட கடவுளிடம் தனியாக வரம் வாங்கி வரவேண்டும்....
வார்த்தைகளும் உம்மிடம் ஜெயிக்காது....
வார்த்தைகளை நான் வான வில்லாய் வளைத்தால்...
அதை நிமிர்த்தி அந்த நிலாவிற்கு வர்ணம் பூசுபவர் நீங்கள்...
கருத்தூன்றி படிக்கும் உங்கள் திறமை.... அருமை 👏👏👏👏👏👏
உங்களின் நட்பின் மகிழ்வில் என்றும்
AK47 ❤
😳😳😳😳😳

Engineer a iruppen nu sollitu irunthanga,

Epo painter a confirm pannanga🙄🙄🙄🙄 nu theriyalaiye 🤷‍♂️🤷‍♂️..

Athum moon painter am la😑😑😑

Nalla velai sun ku sun glass maatravan nu sollala🤒🤒



Me too Happy Natpe🤩🤩
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
😳😳😳😳😳

Engineer a iruppen nu sollitu irunthanga,

Epo painter a confirm pannanga🙄🙄🙄🙄 nu theriyalaiye 🤷‍♂️🤷‍♂️..

Athum moon painter am la😑😑😑

Nalla velai sun ku sun glass maatravan nu sollala🤒🤒



Me too Happy Natpe🤩🤩
சான்ஸே கிடையாது 🤣🤣🤣🤣
செம 👍
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,490
Reaction score
8,873
Location
Chennai
மலரோடும்
மலர்ந்த முகத்தோடும்
ஒவ்வொரு அத்தியாயத்திலும் எம்மை வரவேற்ற நட்பே....

அகில் மனம்போல் நட்பு மணம் பரப்பும் அகிலமே....
என் நட்பின் கோகிலமே...

உந்தன் நட்பின் மகிழ்வில் என்றும்
AK47 ❤
👍👌
 




PadmapriyaRamesh

நாட்டாமை
Joined
May 8, 2018
Messages
34
Reaction score
52
Location
New jersey
Hi Mam,
rombha arumaiana story.nalla ezhludhi irukinga. amma voda kannukku kosaram bharathi arjunah matha ninaikkira vidham arumaiyya irukku. vetri pera vazhlthukkal
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Hi Mam,
rombha arumaiana story.nalla ezhludhi irukinga. amma voda kannukku kosaram bharathi arjunah matha ninaikkira vidham arumaiyya irukku. vetri pera vazhlthukkal
பாரதியோ அன்னையின் பாசத்தை தன்னவனின் கண்களில் கண்டாள்....
தங்களின் கருத்துக்களின் மூலம் நட்பின் பாசத்தை உணர்ந்தேன் தோழமையே 🙏🙏🙏
தங்கள் அன்பின் மகிழ்வில்
AK47 ❤
 




சிந்தனா

நாட்டாமை
Joined
Jun 23, 2019
Messages
20
Reaction score
28
Location
Trichy
Story nice. Feel good novel . I don't like anti hero or heroine stories it's my taste but this story I read at a stretch nice portrayal of bharathi character.. her mom eyes placef for arjun .. that episode made me sooo emotional...bharathiyar varigal anaithum arumai congratulations 👏
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top