• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
கடைசியில் சொக்கனே சொக்கிட்டானா. அழகுமா பதிவு :love: :love: :love:
மீனாட்சி கரம்பிடிக்க சொக்கன் இன்னும் பல திருவிளையாடல்களை நிகழ்த்த தான் வேண்டும். 😁😁😁
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
அரிமா குயிலின் குரலுக்கு எழுமா....

அட அட கவிதை கவிதை.....ரைமிங்கு..
அன்பிற்கினிய நட்பே,
தாங்கள் ரசித்த வரிகளை, பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல உமக்கு 🙏🙏🙏
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,608
Reaction score
36,881
Location
Srilanka
அன்பிற்கினிய நட்பே....
ஆன்ட்டி ஹீரோக்கு ஆச வரக்கூடாதா? 😁😁😁😁😁
ஆசை வரனும்...ஹீரோயின் மிரண்டு போற அளவுக்கு வரனும்...இங்க இவன்தான் மிரண்டு நிற்கிறான்😞😞😞
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
அருமை 👌👌👌, அர்ஜுன் கோபம் கொண்டாலும் பாரதி சொல்படி நடந்து கொண்டானே அவனை ஆட்டிவிக்கும் தந்திரம் தெரிந்து வைத்துள்ளாள் ரதி 🌺🌺🌺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top