• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
ஆசை வரனும்...ஹீரோயின் மிரண்டு போற அளவுக்கு வரனும்...இங்க இவன்தான் மிரண்டு நிற்கிறான்😞😞😞
பாசத்திற்குரிய நட்பே,
இயலாமையில் தன்னம்பிக்கை குறைவது இயல்பே....
அவன் தன்னை மீட்டெடுத்த பின்,???????
வரும் அத்தியாயங்களில் பதிவிடுகிறேன்.😁😁😁😁
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
அருமை 👌👌👌, அர்ஜுன் கோபம் கொண்டாலும் பாரதி சொல்படி நடந்து கொண்டானே அவனை ஆட்டிவிக்கும் தந்திரம் தெரிந்து வைத்துள்ளாள் ரதி 🌺🌺🌺
பாசத்திற்குரிய நட்பே,
மனவளர் கலை பாரதியின் கை வந்த கலை 😁😁😁😁
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Vaakku koduthu vanthom ngrathai maranthu vaakka pattu vanthava mathri agirum polaye🙄🙄🙄

Arjun ku leg sari aanathum ava pinnadi odanum ithan a author plan🧐🧐🧐

Interesting 👍 👍 👍

@ப்ரியசகி @Rainbow Sweety @AkilaMathan
அன்பிற்கினிய நட்பே,
எரிமலை குளிர்ந்து கிடப்பதால், அணைந்து கிடப்பதால், உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் சீற்றம் இல்லை என்றாகி விடாது. சரிதானே 😁😁😁😁
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
சொக்கனின் மீனாள் 😍😍😍
அழகார்ந்தது அந்த வசனம் 👏👏👏
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
சொக்கனின் மீனாள் 😍😍😍
அழகார்ந்தது அந்த வசனம் 👏👏👏
வார்த்தைகளை வருடிக் கொடுத்த நட்பே நன்றிகள் பல 🙏🙏🙏
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
....அடேய் அர்ஜூன் நீ என்ன தான் சொல்ல வர ... ஒரு நேரம் ரொம்ப கோவமாக பேசுற ஒரு நேரம் அன்பா பேசுற மாதிரி பேசுற.... ஒண்ணும் புரியல சாமி உன்னை....

பாரதி நீ என்ன்மா இவனை பாத்து உனக்கு ஒரு கிரேஸ் வருதா என்ன .... அம்புட்டுக்கு நீ என்ன மெச்சூரிட்டி இல்லாத பிள்ளையா.... இல்ல அவனோட இயல்பு இது இல்லனு புரிஞ்சி இருக்கியா... \\ஆனா அவன் பேசுறதை பாத்தா அப்படி தெரியலையே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top