முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sowdharani

Well-known member
Joined
Feb 7, 2018
Messages
1,467
Reaction score
2,221
Points
113
Location
Chennai
....அடேய் அர்ஜூன் நீ என்ன தான் சொல்ல வர ... ஒரு நேரம் ரொம்ப கோவமாக பேசுற ஒரு நேரம் அன்பா பேசுற மாதிரி பேசுற.... ஒண்ணும் புரியல சாமி உன்னை....

பாரதி நீ என்ன்மா இவனை பாத்து உனக்கு ஒரு கிரேஸ் வருதா என்ன .... அம்புட்டுக்கு நீ என்ன மெச்சூரிட்டி இல்லாத பிள்ளையா.... இல்ல அவனோட இயல்பு இது இல்லனு புரிஞ்சி இருக்கியா... \\ஆனா அவன் பேசுறதை பாத்தா அப்படி தெரியலையே
 
Anamika 47

Author
Author
Joined
Nov 5, 2021
Messages
1,324
Reaction score
2,706

அன்பார்ந்த நட்பே,
இயலாமையும், கோபமும் உள்ளே உறங்கும் தாபமும் மாறி மாறி அர்ஜுன் உருவேற்றுகிறான்.

முள்ளோடு முத்தாட வந்தவள்,
ரத்தம் துளிர்க்க கவலை கொள்வாளா?
 
Rajanviji

Member
Joined
Dec 19, 2019
Messages
69
Reaction score
85
Points
18
மிக விறுவிறுப்பாக உள்ளது!
நன்றிகள்
 
Anamika 47

Author
Author
Joined
Nov 5, 2021
Messages
1,324
Reaction score
2,706
Points
113
மிக விறுவிறுப்பாக உள்ளது!
நன்றிகள்
கதையின் ஓட்டத்தோடு ஓடிவரும் உங்களுக்கும் நன்றிகள் பல 🙏🙏🙏
 
Mrs beenaloganathan

Well-known member
Joined
Jun 21, 2021
Messages
307
Reaction score
502
Points
93
Location
COIMBATORE
மதுவை மறக்க
செய்தாள் மாது
மாற்றம் ஒன்றே மாறாதது
நாம் மனது வைக்கும் வரை
எதுவும் மாறாது
அர்ஜூனின் மனமாற்றம்
மங்கையின் பங்கு பலமடங்கு!!!!!
ஆண்டி ஹீரோ மைண்ட் வாய்ஸ்!!!
( எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பினால் அது வெளியே வந்து உன்னை கடித்து குதறி விடும் )
 
Anamika 47

Author
Author
Joined
Nov 5, 2021
Messages
1,324
Reaction score
2,706
Points
113
மதுவை மறக்க
செய்தாள் மாது
மாற்றம் ஒன்றே மாறாதது
நாம் மனது வைக்கும் வரை
எதுவும் மாறாது
அர்ஜூனின் மனமாற்றம்
மங்கையின் பங்கு பலமடங்கு!!!!!
ஆண்டி ஹீரோ மைண்ட் வாய்ஸ்!!!
( எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பினால் அது வெளியே வந்து உன்னை கடித்து குதறி விடும் )
பாசத்திற்குரிய நட்பே,
ஆண் சிங்கத்தை எதிர்க்க பெண் சிங்கம் தயார் நிலையில் உள்ளது 😁😁😁😁

போதையின் பாதை மாற்றி அவன் மனதை வாதை செய்வாள் 😁😁😁😁
 
நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி
ஞாதி்செவிவெகா
           
௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫
௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨
௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯
௩௰ ௩௧          

Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements