• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
வார்த்தைகள் அருமை😊
தங்களின் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும் நன்றிகள் பல நட்பே 🙏🙏🙏
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
கஷ்டம் இல்லாமல் வாழ்வது என்ன வாழ்க்கை
கஷ்டத்தை கடந்து வாழ்வது
தான் வாழ்க்கை!!!!
அருமையான வரிகள்!!!
பெண் ஒரு சக்தி
நல்லதை ஆக்கவும்
கெட்டதை அழிக்கவும் செய்யும்!!!
காலில் குத்திய
முள்ளை கிளறினால் தான்
சரியாகும்!!!
அதுபோல மனதில் இருக்கும் ரணத்தை கிளறி விட்டாய் பாரதி அவனுக்கு நல்லதா இல்லை கெட்டதா????
பார்ப்போம்!!!!
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
கஷ்டம் இல்லாமல் வாழ்வது என்ன வாழ்க்கை
கஷ்டத்தை கடந்து வாழ்வது
தான் வாழ்க்கை!!!!
அருமையான வரிகள்!!!
பெண் ஒரு சக்தி
நல்லதை ஆக்கவும்
கெட்டதை அழிக்கவும் செய்யும்!!!
காலில் குத்திய
முள்ளை கிளறினால் தான்
சரியாகும்!!!
அதுபோல மனதில் இருக்கும் ரணத்தை கிளறி விட்டாய் பாரதி அவனுக்கு நல்லதா இல்லை கெட்டதா????
பார்ப்போம்!!!!
பாசத்திற்குரிய தமிழ் நட்பே,
இயலாமையில் துவண்டு கிடப்பவனை,
துவைத்து எடுத்து விடுவாள்.
துவைக்கும்போது அழுக்கு நீங்கும் தானே 🤣🤣🤣🤣
 




Viji Ramachandran

இணை அமைச்சர்
Joined
Aug 6, 2018
Messages
625
Reaction score
621
Location
kanchipuram
Wow super bharathi avanoda ella ranathayum veliya kondu vara konja konjama

En da arju Unakku potti pottu vilayada vera velayatte theriyatha da nee romba mosanama boy 🙈 🙈 🙈 🙈
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Wow super bharathi avanoda ella ranathayum veliya kondu vara konja konjama

En da arju Unakku potti pottu vilayada vera velayatte theriyatha da nee romba mosanama boy 🙈 🙈 🙈 🙈
அன்பார்ந்த நட்பே,
ஆன்ட்டி ஹீரோ நல்லவனா இருந்தா, கதை செல்லாது 🤣🤣🤣🤣🤣🤣🤣
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
துரோகமுட்கள் குத்திய காயங்கள், காலத்தால் காணாது போய்விடுமா? இல்லை வடுக்களாய் வாழ்ந்திடுமா?

பாரதியின் வார்த்தைகள் மிக அருமை👌👌👌

வெடித்து சிதறும் எரிமலையை விட உறங்கும் எரிமலையே ஆபத்தானது.
அர்ஜுன் வெடிப்பது பாரதியின் வெற்றி🏆🏆🏆
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
துரோகமுட்கள் குத்திய காயங்கள், காலத்தால் காணாது போய்விடுமா? இல்லை வடுக்களாய் வாழ்ந்திடுமா?

பாரதியின் வார்த்தைகள் மிக அருமை👌👌👌

வெடித்து சிதறும் எரிமலையை விட உறங்கும் எரிமலையே ஆபத்தானது.
அர்ஜுன் வெடிப்பது பாரதியின் வெற்றி🏆🏆🏆
எரிமலையும், சுட்டெரிக்கும் சூரியனையும் ஜோடி சேர்த்து வைத்திருக்கிறேன் 🤣🤣🤣🤣
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
எரிமலையும், சுட்டெரிக்கும் சூரியனையும் ஜோடி சேர்த்து வைத்திருக்கிறேன் 🤣🤣🤣🤣
இதுவரை உலகம் கண்டிராத ஜோடி 👏👏👏
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top