• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம் - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rajanviji

நாட்டாமை
Joined
Dec 19, 2019
Messages
70
Reaction score
85
மிக மிக நன்றாக உள்ளது!
பாரதியார் வரிகள் “வீழ்வெனென்று நினைத்தாயோ” மிகவும் பிடிக்கும்!👌
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
அடிபட்ட அரிமா
புதிர் போட்ட புள்ளிமான்??
அன்புக்கு முன் அரிமா
அடங்கித் தான் போகுமோ???
புயலில் சிக்கி புள்ளி மான்
மயங்கி போகுமா????
பாரதி கண்ட புதுமை பெண்ணே!
கையை பிடித்து இழுத்த நொடியில்
என் கன்னம் சிவந்ததடி??
பாரதியின் கவிதை வரிகளில்
இந்த பாரதியை பிடித்திருக்கிறது!!!
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
அருமை.... சூரியன் சந்திரன் விளக்கம் அருமை நான் அதை மறைந்து பின் எழுந்து விடும் அது போல நீங்களும் எழ முடியும்னு சொல்லுவளோனு நினைத்தேன்....
\தன்னில் உயிர் கொண்ட இலையை வேர் கூட தொட அனுமதி இல்லை சபாஷ் அருமையா இருக்கு இது.....

அர்ஜூன்க்கு தெளிவு வரது அப்போ அப்போ ஆனாலும் அந்த ஈகோ அதை அடிக்கடி அடிக்கடி வழி மறைக்கிறது
பாசத்திற்குரிய பிரியமான நட்பே,
அந்த அகம்பாவம் அடிபணிய,
பல படிகள் இறங்கி வரவேண்டும்.
அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாடிற்கு,
தமிழின் கவியும் உவமைகளும் உவமானங்களும் துணை வருகின்றன.
தங்களின் கருத்துக்களைப் போல 👍
நன்றிகள் பல நட்பே 🙏🙏🙏
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
மிக மிக நன்றாக உள்ளது!
பாரதியார் வரிகள் “வீழ்வெனென்று நினைத்தாயோ” மிகவும் பிடிக்கும்!👌
பிரியமான நட்பே,
சோகங்களை சுகமாக்க தாலாட்டு போதும்...
பெண்களின் உரிமை தாகங்களுக்கு நீர் வார்க்க பாரதியின் கவிதை போதும் 👍
நன்றிகள் பல நட்பே 🙏🙏🙏
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
அடிபட்ட அரிமா
புதிர் போட்ட புள்ளிமான்??
அன்புக்கு முன் அரிமா
அடங்கித் தான் போகுமோ???
புயலில் சிக்கி புள்ளி மான்
மயங்கி போகுமா????
பாரதி கண்ட புதுமை பெண்ணே!
கையை பிடித்து இழுத்த நொடியில்
என் கன்னம் சிவந்ததடி??
பாரதியின் கவிதை வரிகளில்
இந்த பாரதியை பிடித்திருக்கிறது!!!
பாசத்திற்கும் பிரியத்திற்கும் உரிய தமிழ் நட்பே,
பாரதியோடு பாரதியைப் பிடித்த
இந்த தமிழ் நட்பை எமக்கும் மிகவும் பிடித்திருக்கிறதே ❤

அவனைத் திருத்த முயலும் அவளும்,
அவளை வருத்த முயலும் அவனும்,
வலிகளைக் கடந்து தான் மீள வேண்டும் 👍
தமிழால் போற்றும் தங்களது ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும்
நன்றிகள் பல நட்பே 🙏🙏🙏
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Wow bharathi yoda antha explain super sagi(y)(y)(y)

Analum arju unnakku koluppu athigam da
பாசத்திற்குரிய நட்பே,
அவன் மன அழுக்கு
களையப்படும்போது,
தானாகவே கொழுப்பு கரையும் 🤣🤣🤣🤣🤣
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
போட்டி போடும் கதாபாத்திரங்கள்,
உங்களின் சொல்லாடல்,
கவித்துவமான உரையாடல்,
குறும்பான பதிலுரைகள்,
எல்லாமே மிக அருமை 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
போட்டி போடும் கதாபாத்திரங்கள்,
உங்களின் சொல்லாடல்,
கவித்துவமான உரையாடல்,
குறும்பான பதிலுரைகள்,
எல்லாமே மிக அருமை 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐
தங்களின் தொடர் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் பாராட்டிற்கும் மனம்கனிந்த நன்றிகள் நட்பே 🙏🙏🙏🙏
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top