• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முள்ளோடு முத்தாட வா... அத்தியாயம்- 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
நிஜத்துக்கு தருவாள்
என்றிருக்க
நிழற்படத்துக்கு தந்துவிட்டு
தருவேன் என்றேன்
ஆனால் உனக்கு என்று
எங்கும் சொல்ல வில்லை என்றாலே?????
தீயாய் எரியும் மனதை
அன்பால் அணைப்பாயா????
ஆத்திரமாக எரிப்பாயா?????
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
நிஜத்துக்கு தருவாள்
என்றிருக்க
நிழற்படத்துக்கு தந்துவிட்டு
தருவேன் என்றேன்
ஆனால் உனக்கு என்று
எங்கும் சொல்ல வில்லை என்றாலே?????
தீயாய் எரியும் மனதை
அன்பால் அணைப்பாயா????
ஆத்திரமாக எரிப்பாயா?????
பாசத்திற்குரிய பிரியமான நட்பே,
அவளின் வார்த்தைகளில் பிழையில்லை.....
கேட்கத் தவறிய செவிகளில் தானே 🤣🤣🤣🤣
அறிவால் எழ முடியும்... ஆத்திரத்தால் விழத்தான் முடியும்....
தங்களின் மேலான கருத்து கவிதைகளுக்கு நன்றிகள் நட்பே 🙏🙏🙏🙏
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
Inru mutham, nalai moththam.... Nalla arambam intha line super writer ji

i like it !
தாங்கள் படித்ததில் பிடித்ததை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் பல நட்பே💐💐💐
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
ப்ரியத்திற்குரிய ஆத்மா யாரா இருக்கும்? 🤔🤔🤔

பாரதியோட flashback என்னன்னு தெரியலையே!!! 🧐🧐🧐

பாரதியின் அறிவுக்கூர்மை அடடா அருமை அருமை 👏👏👏
 




Anamika 47

அமைச்சர்
Author
Joined
Nov 5, 2021
Messages
1,414
Reaction score
3,158
ப்ரியத்திற்குரிய ஆத்மா யாரா இருக்கும்? 🤔🤔🤔

பாரதியோட flashback என்னன்னு தெரியலையே!!! 🧐🧐🧐

பாரதியின் அறிவுக்கூர்மை அடடா அருமை அருமை 👏👏👏
அர்ஜூனின் காலச்சக்கரத்தின் பின்னே பாரதியின் காலச்சக்கரம் சுழலும் நட்பே .....
அர்ஜுன் அலட்டல் என்றால்
பாரதி மிரட்டல்👍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top