• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

முழுமதி அவளது முகமாகும் ???????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
867
Reaction score
2,652
சூப்பர் பாடல் எனக்குமே ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடித்த பாடல். கேட்கும் போது மனதை நெகிழ்த்தும் பாடல். என் பொண்ணோட சடங்கு வீடீயோவில் நான் இந்தப் பாடலை சேர்ப்போம் என்று சொல்ல என் புருசன் வேணாம் என்டு சொல்ல ஒரு மாதிரிப் பாடலைப் போட்டுக் காட்டி வீடீயோவில் சேர்த்தாச்சு. ஐஸ்வர்யாக்கு(ஜோடாக்கு) உரிய பாடல் என்றாலும் எல்லோருக்கும் அவரவர் பொண்ணுங்களோட முகம் முழுமதி தானே. நான் பாடலாசிரியர் முத்துக்குமாரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.
1593445082860.png1593445200511.png1593445304952.png
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,569
Reaction score
7,787
Location
Coimbatore
ரொம்ப அருமையான பாடல்
எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஸ்ரீனிவாசன் அவ்வளவு
அழகா குழைவா பாடியிருப்பார்
ஹிருத்திக் கண்கள் அப்படியே
ஐஸ்வர்யா மீது
?❤
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
சூப்பர் பாடல் எனக்குமே ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடித்த பாடல். கேட்கும் போது மனதை நெகிழ்த்தும் பாடல். என் பொண்ணோட சடங்கு வீடீயோவில் நான் இந்தப் பாடலை சேர்ப்போம் என்று சொல்ல என் புருசன் வேணாம் என்டு சொல்ல ஒரு மாதிரிப் பாடலைப் போட்டுக் காட்டி வீடீயோவில் சேர்த்தாச்சு. ஐஸ்வர்யாக்கு(ஜோடாக்கு) உரிய பாடல் என்றாலும் எல்லோருக்கும் அவரவர் பொண்ணுங்களோட முகம் முழுமதி தானே. நான் பாடலாசிரியர் முத்துக்குமாரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.
View attachment 24845View attachment 24846View attachment 24847
ஆமாம் டியர் குறைந்த நாட்கள் தான் ஃபீல்டு ல இருந்தாலும் அவர் பாடல் ஒவ்வொன்றும் தனித்துவமானது ????
 




Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
ரொம்ப அருமையான பாடல்
எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஸ்ரீனிவாசன் அவ்வளவு
அழகா குழைவா பாடியிருப்பார்
ஹிருத்திக் கண்கள் அப்படியே
ஐஸ்வர்யா மீது
?❤
நீங்களும் ‌‌ ஸ்ரீநிவாஸ் fan a dear ?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top