மென் சாரலில் நின் வண்ணமோ.. en paarvaiyil

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

Author
Author
Joined
Jun 11, 2019
Messages
1,390
Reaction score
3,466
Points
113
Location
Chennai
மென் சாரலில் நின் வண்ணமோ..

இந்த கதை ய என்ன படிக்கச் தூண்டியது, ரெண்டு விஷயங்கள் னு சொல்லலாம்.

முதல், கதையோட டைட்டில்... என்ன டா இது வித்தியாசமா இருக்கு னு , அடுத்து ஸ்டோரி சீன் ஸ்டார்ட் ஆனா விதம். எனக்கு ரொம்ப புடிச்ச song with my favourite sea shore.

எப்போவும் என் பழக்கம் , கடல் அலைகளோட "இது ஒரு பொன் மாலை பொழுது" Song ah repeated mode la கேக்குறது தான்.

நம்ம ஹாபிட் ஓட இருக்கே னு தான் படிக்கச் ஸ்டார்ட் பண்ணது. Most surprisingly, கதை டைட்டில் கு ஏத்த மாறி, கதையும் இதமான தென்றல் நம்மள சீண்டி செல்லமா வருடி போற மாறி இருந்துச்சு.

இந்த கதைல எனக்கு ரொம்ப புடிச்ச கேரக்டர் non other than, நம்ம heroine ராகா தான்.

மேக ராகா, ஒரு பொண்ணு எல்லா விஷயத்துலையும் தெளிவா இருக்கனும் னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அந்த தெளிவு ராகா கிட்ட பாக்கலாம். அதி ஸ்டைல் ல சொல்லணும்னா, லவ் ரெஜெக்ஷன் ஆஹ் கூட ரசிக்க வச்ச தெளிவான ராட்சசி. அதியோட மேக்ஸ் சா, மனோ தெந்நள் ஓட friendly professor ஆஹ் ,வைபா ஓட ராகி ஆஹ் , நாம கடந்து போக முடியாம , நம்ம மனசுல சின்னதா தாக்கல் செய்யுற அழகி!

அலாதியான அன்ப வாரிகொடுக்கற நிரூபன் , பொண்ணுங்க எதிர்பாக்குற லட்சணமான ஆண்மகன் னு சொல்லலாம். எல்லார்கிட்டயும் அன்ப வாரிக்கொடுத்தா , எல்லாரும் உன்ன ஆட்டோமேட்டிக் ஆஹ் விரும்புவாங்க னு சொல்லுற விதமா இருக்கும் ஓர் ஆணழகன்.

இந்த கதைல வர ஜோடிகள் இன்னும் அழகுக்கு அழகு சேர்ப்பங்க.

அகிலன்-அணு,அதி-மேக்ஸ், உதய்-தென்னல்-மனோ, தேவ்-வைபா

oru நாள்கூட இவங்கள கம்பேர் பண்ணினா, இன்னும் அழகா இருக்கும்.

தேவ்-வைபா: ஆண் பெண் சேர்ந்து சூத்தினா காதல் தான் னு decide பண்ணுற சொசைட்டி ல, நட்புக்கு இடம் கொடுக்கற தெளிவான ஜெனெரேஷன் புள்ளைங்க. இதமான விடியல் மாதிரி. குழந்தை தனத்தை தானா தூண்டிவிடும். இவங்களோட அட்டகாசம் இன்னும் ud போகலாம் னு ஏங்குற அளவுக்கு பைனல் ஏபி மட்டுமே வந்து மனச அள்ளிட்டு போன ஜீவன்கள்.

உதை-மனோ-தெந்நள், தெந்நள் மனோ, சோகங்கள் ஏதும் இல்ல, நட்பு நீ என்னோடது இருக்கையில் ங்கிற புத்தம் புது காலை மாதிரி னு சொல்லலாம். Possesiveness overload ஆகி காயப்படுத்தி தப்புனு தெரிஞ்சி, அத திருத்திகிட்டு வாழ்க்கையை சந்தோஷமா வாழுற ரகம் நம்ம உதையோடது, 11 மணி வேலூர் வெயில் மாதிரி.

அகிலன்-அணு, செகண்ட் marriage ஆஹ் motivate பண்ணி, இழப்புகள் எல்லாம் நிரந்தரம் கிடையாது, எல்லாத்துக்கும் மருந்தா, என் காதல் இருக்கும்னு,சொல்லுற காதல் ஜோடி, ஈவினிங் வர தென்றல் காத்து மாதிரி.

அதி-மேக்ஸ், நடு இரவு அழுத்தங்கள் எல்லாம் உண்மையா கொட்டுறதுக்கு தோள் தேடி ஓடுற,ஒரு குழந்தை மனசு கொண்ட தம்பதிகள் வகையறா. Mid night talks னு சொல்லுற ரகம். எதிர்பார்ப்பு அன்பு மட்டுமே ங்கிற ரகம்.

மொத்த கதை, "இது ஒரு பொன் மாலை பொழுது" சோங் கொடுக்கற பிளேசன்ட் பீல்..

கதை சொல்லுற மெசேஜ் ஆஹ் எனக்கு பட்டது: ஆண் பெண் ரெண்டு பேரும் நடுவுல காதலா மட்டுமே இருக்குற அவசியம் இல்ல. வாழ்க்கை ரொம்ப நீளமானது. அது யாரை யார்கூட சேர்க்கனமோ, அவங்கள கண்டிப்பா சேத்துரும். அது வர , பாக்குற எல்லாருக்கும் அன்ப மட்டுமே தரலாம் ங்கிறது தான்.

Highly recommended story!!
 
Last edited:

Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
5,315
Reaction score
11,535
Points
113
Location
India

Vasaki

Well-known member
Joined
Apr 20, 2021
Messages
776
Reaction score
1,494
Points
93
Location
Chennai
அருமையான விமர்சனம் அபி.👏👏👏 இதை படித்ததுமே கதை படிக்க தோணுது. படித்து விட்டு வந்து சொல்றேன்.
 
Yagnya

Author
Author
Joined
Mar 19, 2020
Messages
251
Reaction score
469
Points
63
Location
Bangalore
மென் சாரலில் நின் வண்ணமோ..

இந்த கதை ய என்ன படிக்கச் தூண்டியது, ரெண்டு விஷயங்கள் னு சொல்லலாம்.

முதல், கதையோட டைட்டில்... என்ன டா இது வித்தியாசமா இருக்கு னு , அடுத்து ஸ்டோரி சீன் ஸ்டார்ட் ஆனா விதம். எனக்கு ரொம்ப புடிச்ச song with my favourite sea shore.

எப்போவும் என் பழக்கம் , கடல் அலைகளோட "புத்தம் புது காலை" Song ah repeated mode la கேக்குறது தான்.

நம்ம ஹாபிட் ஓட இருக்கே னு தான் படிக்கச் ஸ்டார்ட் பண்ணது. Most surprisingly, கதை டைட்டில் கு ஏத்த மாறி, கதையும் இதமான தென்றல் நம்மள சீண்டி செல்லமா வருடி போற மாறி இருந்துச்சு.

இந்த கதைல எனக்கு ரொம்ப புடிச்ச கேரக்டர் non other than, நம்ம heroine ராகா தான்.

மேக ராகா, ஒரு பொண்ணு எல்லா விஷயத்துலையும் தெளிவா இருக்கனும் னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அந்த தெளிவு ராகா கிட்ட பாக்கலாம். அதி ஸ்டைல் ல சொல்லணும்னா, லவ் ரெஜெக்ஷன் ஆஹ் கூட ரசிக்க வச்ச தெளிவான ராட்சசி. அதியோட மேக்ஸ் சா, மனோ தெந்நள் ஓட friendly professor ஆஹ் ,வைபா ஓட ராகி ஆஹ் , நாம கடந்து போக முடியாம , நம்ம மனசுல சின்னதா தாக்கல் செய்யுற அழகி!

அலாதியான அன்ப வாரிகொடுக்கற நிரூபன் , பொண்ணுங்க எதிர்பாக்குற லட்சணமான ஆண்மகன் னு சொல்லலாம். எல்லார்கிட்டயும் அன்ப வாரிக்கொடுத்தா , எல்லாரும் உன்ன ஆட்டோமேட்டிக் ஆஹ் விரும்புவாங்க னு சொல்லுற விதமா இருக்கும் ஓர் ஆணழகன்.

இந்த கதைல வர ஜோடிகள் இன்னும் அழகுக்கு அழகு சேர்ப்பங்க.

அகிலன்-அணு,அதி-மேக்ஸ், உதய்-தென்னல்-மனோ, தேவ்-வைபா

oru நாள்கூட இவங்கள கம்பேர் பண்ணினா, இன்னும் அழகா இருக்கும்.

தேவ்-வைபா: ஆண் பெண் சேர்ந்து சூத்தினா காதல் தான் னு decide பண்ணுற சொசைட்டி ல, நட்புக்கு இடம் கொடுக்கற தெளிவான ஜெனெரேஷன் புள்ளைங்க. இதமான விடியல் மாதிரி. குழந்தை தனத்தை தானா தூண்டிவிடும். இவங்களோட அட்டகாசம் இன்னும் ud போகலாம் னு ஏங்குற அளவுக்கு பைனல் ஏபி மட்டுமே வந்து மனச அள்ளிட்டு போன ஜீவன்கள்.

உதை-மனோ-தெந்நள், தெந்நள் மனோ, சோகங்கள் ஏதும் இல்ல, நட்பு நீ என்னோடது இருக்கையில் ங்கிற புத்தம் புது காலை மாதிரி னு சொல்லலாம். Possesiveness overload ஆகி காயப்படுத்தி தப்புனு தெரிஞ்சி, அத திருத்திகிட்டு வாழ்க்கையை சந்தோஷமா வாழுற ரகம் நம்ம உதையோடது, 11 மணி வேலூர் வெயில் மாதிரி.

அகிலன்-அணு, செகண்ட் marriage ஆஹ் motivate பண்ணி, இழப்புகள் எல்லாம் நிரந்தரம் கிடையாது, எல்லாத்துக்கும் மருந்தா, என் காதல் இருக்கும்னு,சொல்லுற காதல் ஜோடி, ஈவினிங் வர தென்றல் காத்து மாதிரி.

அதி-மேக்ஸ், நடு இரவு அழுத்தங்கள் எல்லாம் உண்மையா கொட்டுறதுக்கு தோள் தேடி ஓடுற,ஒரு குழந்தை மனசு கொண்ட தம்பதிகள் வகையறா. Mid night talks னு சொல்லுற ரகம். எதிர்பார்ப்பு அன்பு மட்டுமே ங்கிற ரகம்.

மொத்த கதை, "புத்தம் புது காலை" சோங் கொடுக்கற பிளேசன்ட் பீல்..

கதை சொல்லுற மெசேஜ் ஆஹ் எனக்கு பட்டது: ஆண் பெண் ரெண்டு பேரும் நடுவுல காதலா மட்டுமே இருக்குற அவசியம் இல்ல. வாழ்க்கை ரொம்ப நீளமானது. அது யாரை யார்கூட சேர்க்கனமோ, அவங்கள கண்டிப்பா சேத்துரும். அது வர , பாக்குற எல்லாருக்கும் அன்ப மட்டுமே தரலாம் ங்கிறது தான்.

Highly recommended story!!
Thanks a lot Abhima!!!!! :love: 💙 ✨ Romba azhaga sollirukkeenga.... Loved the way you put it into words:love: mukkiyama antha NAAL kanakku semma!! 💙✨ Arumaiyana review 🤗
 
Yagnya

Author
Author
Joined
Mar 19, 2020
Messages
251
Reaction score
469
Points
63
Location
Bangalore
அருமையான விமர்சனம் அபி.👏👏👏 இதை படித்ததுமே கதை படிக்க தோணுது. படித்து விட்டு வந்து சொல்றேன்.
Thank you so much sis!! :love: waiting for your comments 💙
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top