thanks da sweety.. kandipa padichu paru.. worth reading !!Semma akka super review innum story padikala free time la kandipa padikuren
thanks sahi maஅருமையான விமர்சனம் அபி நான் இனிமே தான் படிக்கனும் மா,
வாழ்த்துக்கள் யஞ்ஞா டியர்
haha.. na potta review ah padichu neenga kadhai padichurukeenga nu ninaikum podhe , i am happy annachi.. innum kadhaigala padichu , reviews poda thoondudhu vasu ma.. thanks da !!அருமையான விமர்சனம் அபி. இதை படித்ததுமே கதை படிக்க தோணுது. படித்து விட்டு வந்து சொல்றேன்.
naal kanaku, kadhai padicha udane thooninadhu dhan da .. all credits goes to the flow of the story!! thanks da yagnya!!Thanks a lot Abhima!!!!! Romba azhaga sollirukkeenga.... Loved the way you put it into words mukkiyama antha NAAL kanakku semma!! Arumaiyana review
thanks priya akkaSuperb review abhi ma. Nan padichuten story I liked that
once again thanks da vasu !!
saaral la itha vagai ippo dhaan kelvi paduren vaasu.. maassssseeee...அதி-மேகாவின் அன்புச்சாரல்,
மனோ-தென்னலின் நட்புச்சாரல்,
அம்மு-தென்னலின் அதிரடிச்சாரல், மனோ-செல்லம்மாவின் பாசச்சாரல்,
உதய்-மனோவின் அடிதடிச்சாரல், அகிலன்-அதியின் கனிவுச்சாரல்,
வைபா-டேவின் குறும்புச்சாரல் என இனிமையான இம்மென்சாரலில்
இதமான உங்கள் கைவண்ணம்
கண்டோம் சகோதரி.
வாழ்த்துக்கள்
அன்புடன்,
தமிழ்வாசகி.
அருமையான கதைகள் சில சமயம் கண்ணில் படாமல் போயிருக்கும், அது மாதிரி கதைகளுக்கும் விமர்சனம் எழுதுங்கள் அபி சிஸ், அது என் போன்ற சிலருக்கு புதிதாக படிக்க ஆர்வத்தை தூண்டும்.haha.. na potta review ah padichu neenga kadhai padichurukeenga nu ninaikum podhe , i am happy annachi.. innum kadhaigala padichu , reviews poda thoondudhu vasu ma.. thanks da !!