மென் சாரலில் நின் வண்ணமோ.. en paarvaiyil

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Abhirami

Author
Author
Joined
Jun 11, 2019
Messages
1,390
Reaction score
3,466
Points
113
Location
Chennai
அருமையான கதைகள் சில சமயம் கண்ணில் படாமல் போயிருக்கும், அது மாதிரி கதைகளுக்கும் விமர்சனம் எழுதுங்கள் அபி சிஸ், அது என் போன்ற சிலருக்கு புதிதாக படிக்க ஆர்வத்தை தூண்டும். 👍👍👍
sure vaasu ma.. kandipa! 🥳🥳🤩🤩🤩
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
9,663
Reaction score
23,266
Points
113
Location
India
அருமையான கதைகள் சில சமயம் கண்ணில் படாமல் போயிருக்கும், அது மாதிரி கதைகளுக்கும் விமர்சனம் எழுதுங்கள் அபி சிஸ், அது என் போன்ற சிலருக்கு புதிதாக படிக்க ஆர்வத்தை தூண்டும். 👍👍👍
Vasu enga pona aalaiye kanom?
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
9,663
Reaction score
23,266
Points
113
Location
India
வந்துட்டேன் சிஸ், last week nan varala, nethu ennaku notification varave illa, 🤔nennga koopitathe ennaku theriyathu, innaikuthan puthir parthen,
Ennathu notification varalaiya🙄🙄🙄🙄😳😳😳😳😳.. sari paravala vidu da. Innaiku new ah start panniruken mention panniruken. Atha paru. Ellarum vanthidunga paattu paadalam🎤🎤🎤🎤🎤
 
Yagnya

Author
Author
Joined
Mar 19, 2020
Messages
251
Reaction score
469
Points
63
Location
Bangalore
அருமையான விமர்சனம் எழுதி இக்கதையை படிக்க தூண்டிய @Abhirami சிஸ்க்கு நன்றி🙏 இயல்பாக, இதமாக, நுட்பமாக கதை எழுதிய @Yagnya சிஸ்க்கு வாழ்த்துக்கள் 💐💐💐
நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர்கள் எல்லாமே (கதையின் தலைப்பு, கதாபாத்திரங்கள்)மிக அருமை.
தென்றலை தென்னல் என பெயரிட ஏதேனும் காரணம் உள்ளதா?
Thank you so much ma!! :love: 💙 ✨ yesss Thenral - Tamil.... Thennal - Malayalam... Namma Thens Paathi Tamil paathi malayali 😊
 
Yagnya

Author
Author
Joined
Mar 19, 2020
Messages
251
Reaction score
469
Points
63
Location
Bangalore
அதி-மேகாவின் அன்புச்சாரல்,
மனோ-தென்னலின் நட்புச்சாரல்,
அம்மு-தென்னலின் அதிரடிச்சாரல், மனோ-செல்லம்மாவின் பாசச்சாரல்,
உதய்-மனோவின் அடிதடிச்சாரல், அகிலன்-அதியின் கனிவுச்சாரல்,
வைபா-டேவின் குறும்புச்சாரல் என இனிமையான இம்மென்சாரலில்
இதமான உங்கள் கைவண்ணம்
கண்டோம் சகோதரி. 👏👏👏
வாழ்த்துக்கள் 💐💐💐

அன்புடன்,
தமிழ்வாசகி.
Wowww!! :love: உங்க கவிதையால மனசுக்குள்ள சுகமானதொரு சாரல்..!! எப்படிங்க இப்படிலாம் Semma!!💙✨
 
ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
9,663
Reaction score
23,266
Points
113
Location
India
அதி-மேகாவின் அன்புச்சாரல்,
மனோ-தென்னலின் நட்புச்சாரல்,
அம்மு-தென்னலின் அதிரடிச்சாரல், மனோ-செல்லம்மாவின் பாசச்சாரல்,
உதய்-மனோவின் அடிதடிச்சாரல், அகிலன்-அதியின் கனிவுச்சாரல்,
வைபா-டேவின் குறும்புச்சாரல் என இனிமையான இம்மென்சாரலில்
இதமான உங்கள் கைவண்ணம்
கண்டோம் சகோதரி. 👏👏👏
வாழ்த்துக்கள் 💐💐💐

அன்புடன்,
தமிழ்வாசகி.
Ithai polave azhaganathu
வசுவின் - கவிதைச்சாரல்
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top