• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மெளனக் குமிழியாய் நம் நேசம் - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Aparna enna plan pannura pa nallavala. Siva ku enna problem vara poguthu?
நன்றி sis... வெள்ளிக்கிழமை சொல்லிடுவோம் டியர்:love::love:
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அபர்ணா ஏதோ வில்லங்கம் செய்றா
இந்த சிவானி பாண்டி கிட்ட
வாங்கி கட்டிக்க போறா
கரெக்டா guess பண்ணிடீங்க டியர்... :love::love: நன்றி
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
சியா பாப்பா சிந்தனைய சிதறவிடற அளவுக்கு, அபர்ணா டஃப் கொடுக்கறா, என்னயா இது நட்பு ?

எதுக்கெடுத்தாலும் சாக்கு சொல்லுது.... அபர்ணா சரியில்லாத மாதிரி தோணுது... எந்த சாக்கடையிலாவது தள்ளி விடாம இருக்கணும்.

சிவா ரொம்ப அதிகபிரசங்கி தனமா இருக்காதே.... எல்லா நேரமும் ஒன்னு போல இருக்காது.... ஆமா சொல்லிட்டேன்.

வளந்து கெட்ட வருணா, என்ன அவசரம்... நிதானமா போடா...

அருமையான பதிவு
சின்ன புள்ளைக்கு இவ்ளோ அட்வைஸ் செஞ்சா காது குடுத்து கேக்குமா :unsure::unsure:
இவ எந்த சாக்கடைய போய் விழ போறாளோ தெரியலேயே:sneaky::sneaky:
இப்போவே ஹீரோ வ திட்டுனா அடுத்த எபில என்ன சொல்வீங்க சரோ டியர்:cautious::cautious::oops::oops:
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Super ud sis pandia seekeram 2vathu nadaimetaikuva siva papava kappathu intha aparna ethilaiyavathu mattivita pora nice ud sis
அவனை ஹெல்ப் க்கு கூப்பிடுறீங்க சூப்பர் டியர்... மிக்க நன்றி:love::love:
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
ஹாப்பி டா நீ first வந்தது...
வெயிட் பண்ணுடா குட்டி...
எல்லோரும் என்ன பண்ண போறாங்கன்னு எனக்குமே டென்ஷன் தான், நிச்சயமா கூட்டிட்டு போவேன் அப்படியே ஹோட்டல் பாண்டியால உனக்கு சாப்பாடும் வாங்கித் தரேன் வாடா:love::love:
Mm.. nan ready ka.. vanga polam..❣❣❣???
 




Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
விறுவிறுப்பா போகுது பா... சிவா ஏதும் சிக்கல்ல மாட்டிக்கப் போறாளோ... ஆனா ஹீரோ பக்கத்துல தான் இருக்கான்.. அடுத்த பதிவு எப்போப்பா...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top