• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மெளனக் குமிழியாய் நம் நேசம் - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
பாண்டியனை இப்படி இக்கட்டுல கோர்த்து விடறது யாரு... இதுல பாண்டியன் தப்பு எதுவுமே இல்லையே... சிவா அம்மா பாண்டியன் கிட்ட கோபப்படறது நியாயமே இல்லை... கதிரோட போன் யாருகிட்ட கிடைச்சதுன்னு தெரியல... அங்கதான் பிரச்சனை ஆரம்பம்.
 




Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
கொஞ்சம் கனமான பதிவு. இன்றைய பெண்களுக்கு ஆபத்து எந்த ரூபத்தில் வரும் என்று தெரியமாட்டேங்குதே.
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
Wow lovely
இப்போ தான் கதை track ல வந்து கிட்டு இருக்கு ;);)
இதெல்லாம் சிவு friend பண்ணி வச்ச வேலை தான்...... but இதுக்கு நான் சொல்ற ரீசன் கேட்டால் அடிக்க வந்துட கூடாது.......
பாண்டியனுக்கு பார்த்த பொண்ணு or அவங்க வீட்டில் யாரேனும் background இல் இருக்கணும். அப்படியா?

(இதுக்கு நம்ம sri sis ரிப்ளை எப்படி இருக்கும் தெரியுமா?
"என்ன ஆச்சு னு அடுத்த எபி ல பார்த்துடலாம் dear ")
:love::love:
welcome அம்மு:love::love: எனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்றீங்க கேள்வியும் நானே பதிலும் நானே ன்னு நீங்களே சொல்லிடீங்க ... உங்க commentskku நன்றிப்பா
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,126
Reaction score
50,016
Location
madurai
Siva Ava friend kooda vandha simple matter Ana idhukkaga pandiyan a andha ponnukku pannadhu perusunnu kooda solla mudiyadhu adha vida perusu oru ponnoda character spoil agara alavukku nadandhuttu simple ah oru varathila solran kovam vandhichinu
அந்த சிம்பிள் கோபத்துல தான் இவ்வளுவும் நடக்குது தேங்க்ஸ் டியர்:love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top