• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மே வெளியீடுகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

ஒரு சந்தோஷமான அறிவிப்போடு வந்திருக்கிறோம். முதலாவது தேன்மழையின் ரிசல்ட். இரண்டாவது மே மாத புத்தக வெளியீடுகள்.

தேன்மழையில் உங்களுக்கு பிடித்த தேன்மழைக்கு வாக்குகள் செலுத்தும்படி கேட்டிருந்தோம். அந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றவர்கள்:

1. அகிலா கண்ணன் @akila kannan
2. அழகி @அழகி
3. பிரேமலதா அரவிந்தன். @Premalatha

மூன்று பேருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

இந்த மூவருமே ரிகமென்ட் செய்த தேன்மழையும் உள்ளது. நிச்சயமாக அதுவும் பரிசுக்கு உரியதுதான்.

1. பவ்யா அவர்களின் தேன்மழை தான் அது. புதியவர்தான்.. ஆனாலும் தெளிவான எழுத்து நடை. அசர வைக்கும் திறன். இன்னும் வளர வேண்டியவர் அவர், வாழ்த்துவோம். @Bhavya

இது ஜாலி விளையாட்டு. சித்திரை திருவிழாவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதி தான். சோ இது யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவது அறிவிப்பு:

மே மாத வெளியீடுகள்:

1. கீச்சு கீச் என்றது- வநிஷா @vanisha
2. அவள் திரௌபதி அல்ல- மோனிஷா @Monisha
3. காலம் யாவும் அன்பே - தென்றல் @Thendral
4.எனை கொ(வெ)ல்லும் வெண்ணிலவே- ஆதிரா @Aadhiraa
5. வண்ணம் கொண்ட வெண்ணிலவே- அழகி @அழகி
6.என்னை வேரோடு சாய்த்தவளே - ஷாந்தினி தாஸ் @shanthinidoss
7.வராக நதிக்கரையோரம்- காவ்யஜெயா @Kavyajaya

அதோடு எம்எம் பதிப்பகத்தின் சார்பாக, திருமதி ***************** அவர்கள் வெளியிடும்,

1. உன் நெஞ்சம் என் மஞ்சம்- விஜயலட்சுமி ஜெகன்
2. பற்றும் காதல் தீ- கார்த்திகா கார்த்திகேயன்
3. நேசம் மறவா நெஞ்சம்- ப்ரியா பிரகாஷ்

ஆகிய புத்தகங்கள் வெளிவருகின்றது. அனைவருக்கும் வாழ்த்துகள் மக்களே.

முக்கியமாக நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் என்னுடைய டீம் மக்களுக்கு தான். அத்தனை பேரின் நாவல்களுக்கும் ப்ரூப் பார்த்து ஊக்கப்படுத்தும் என்னுடைய தோழிகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

சங்கீதா @Sanshiv
சுவிதா @Suvitha
பானுமதி ஜெயராமன் @banumathi jayaraman
செல்வா சங்கரி @Selva sankari
ஸ்ரீவித்யா நாராயணன்
சித்ராசரஸ்வதி @Chitrasaraswathi
இவர்களோடு எங்களது டீச்சர் மணிக்கொடி யக்கா ;) @Manikodi

நன்றி நன்றி நன்றி மக்களே :)


நீங்கள் கொடுக்கும் ஊக்கமும் உற்சாகமும் தான் மக்களே எங்களை செயல்பட வைக்கும் க்ரியாஊக்கி. அதே ஊக்கத்தையும் உற்சாகத்தையும் இந்த அனைவருக்கும் கொடுத்து வாழ்த்துமாறு தோழர் தோழிகளை கேட்டுக் கொள்கிறேன்.story 1 copy.jpgstory 2 copy.jpgstory 3 copy.jpgstory 4 copy.jpgstory 5 copy.jpgstory 6 copy.jpgstory 7 copy.jpgstory 8 copy.jpgstory 9 copy.jpgstory 10 copy.jpg
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
மனங்கனிந்த வாழ்த்துக்கள் @அகிலாகண்ணன், @அழகி , @பிரேமலதா & @Bhavya ப்ரெண்ட்ஸ்?????????? & மென்மேலும் பல படைப்புகளை புத்தகஙளாய் வெளியிட்டு எழுத்தாளரகளை ஊக்குவிக்கும் சசிஜி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top