• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மை ஸ்வீட் ஹேட்டர் 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

revathi kayal

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Apr 21, 2018
Messages
541
Reaction score
2,727
Location
madurai
ஹாய் ஹாய் மக்களே… எல்லாரும் எப்படி இருக்கீங்க? மீண்டும் நானே வந்துட்டேன் ஒரு புது கதையோட… ரொம்ப ஜாலியா இளமை ததும்ப ஒரு கதை எழுதனும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஆனால் அப்படி ஒரு ஸ்டோரி லைன் அமையவே இல்லை அல்லது நான் அதை சீரியஸா ஆக்கியிருப்பேன். இப்ப அப்படி ஒரு ஸ்டோரி லைன் கிடைச்சிருக்கு… ஒரு கொரியன் சீரியல் பார்த்து இன்ஸ்பையர் ஆகி எழுதுற கதை இது.

அதாவது என்னவென்றால் பிரபல திரைபிரபலமும் அவனோட ஹேட்டரையும் வைச்சு ஒரு ரியாலிட்டி ஷோ இதான் கதை. எப்பயும் போல என்னோட விதத்துல எழுதியிருக்கேன். படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க….

இந்த கதையை இன்னைக்கு பிறந்த நாள் கொண்டாடும் விஜய் தேவர்கொண்டாவிற்கு சமர்பிக்கிறேன் மக்களே…

பின்குறிப்பு…

கலாச்சார காவலர்கள் இந்த கதையை தவிர்க்கவும். நன்றி வணக்கம். பிகாஸ் ரொம்ப ஜாலியா இளமையா எழுதனும் சோ கொஞ்சம் டையாலக்ஸ் அப்படி இப்படி தான் இருக்கும். இதுக்கு பொங்குனா நம்ம உடம்பு தாங்காது.



My Sweet Hater 1


 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐😍😍😍😍

ஹை..ஹை..விஜய்💃💃💃😍😍😍

Nice start dear👌👌👌👍👍👍
 




Last edited:

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top