• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மொட்டுக்குள் மொட்டு வளர்ந்தது - 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் பிரிண்ட்ஸ்,

அடுத்த எபியுடன் இதோ நான் வந்துவிட்டேன். சுமிம்மாவின் தீர்ப்பை எல்லோரும் ஏற்றதற்கு ரொம்ப நன்றி. ஓடிபோலாமா மாதிரி இந்த கதை காமெடியாக இல்லையே என்று சிலர் யோசிக்கலாம். அந்த ஸ்டோரி மாதிரி இருக்காது. அதேமாதிரி அந்த ஸ்டோரியில் சுமிம்மாவின் காதப்பத்திரத்தின் வடிவமைப்பு விளையாட்டாக செதுக்கியிருப்பேன். இந்த கதையில் ஒரு ஆசிரியர் கதாப்பாத்திரத்திரத்திற்கு ஒத்து போவது போல எழுதியிருப்பேன். அதனால் அந்த ஸ்டோரியுடன் இந்த கதையை ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்.

ஆனால் சுமிம்மாவின் சேட்டைகள் தொடரும். கல்லூரி நாட்களில் நினைவுகளுடன் அவரின் நினைவுகளை இணைக்க முயற்சி செய்கிறேன். அதனால் இந்த கதையை படிக்காமல் இருக்க வேண்டாம் எல்லோரும் கண்டிப்பாக படித்து அந்த நினைவுகளோடு உங்களின் நினைவுகள் ஒத்துபோகிறதா என்று பாருங்கள்.

சென்ற பதிவிற்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த பதிவிற்கும் மறக்காமல் கமெண்ட் பண்ணுங்கள். @Mathurajalini Karthikeyan, @sridevi, @Nachuannam, @Saranya உங்களோட கமெண்ட்ஸ் மிஸ் ஆகிறது.. வாங்க வந்து உங்களோட கருத்தை சொல்லுங்கள்

https://www.smtamilnovels.com/mmv-9/
65110535_329204131336967_4865557261178076718_n.jpgdownload (5).jpg
 




Ammu kutti

நாட்டாமை
Joined
Jul 17, 2019
Messages
20
Reaction score
19
Location
Tamilnadu
Atha ni than ma sollanum ????? ama apdi NILA ku enna achi enna operation pannirupa ???? BHARATHI lv va unarntha tharunam super excited ???? SANKARI appo varuva
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top