• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மோகனங்கள் பேசுதடி!--01

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

DhruvAathavi

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
211
Reaction score
303
Location
Kanchipuram
சந்தான மூர்த்தி எனக்கு தெரிந்து நீ தான் இந்த வீட்டோட மிக பெரிய தண்டம். உன்னை தான் எல்லாரும் அர்ப்ப புழுவா பார்க்கனும் ஆனா நீ அவங்கள பார்கர.

பெண் பிள்ளைகள் பிடிக்காதவர்கள் எதுக்கு கல்யாணம் செய்யனும்.

அருண் தேவ் தான் நம்ப அருவியாக கணவர்னு நினேக்குறேன்🤔🤔

அருவிக்கு அவ கணவர் பிடித்திருக்கிறது. ஆனா இடையில் ஏதோ நடந்திருக்க...

அடுத்த எபில் பார்க்கலாம்...
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
இந்த தண்டங்களை பெத்த அப்பா தண்டம் என்ன செய்யுது? அருவி பொறுமை தேவையான இடத்தில மட்டுமே இருக்கனும். தங்கை பேசினாலும் தடுக்குறே .உன்னை பொறுத்த வரை உன்X அரசனா? அரக்கனா ?
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
தேனருவி..... பூவினி..... அகல்விழி.... மதியழகி... azhagana peyargal...
Ippo ivala divorce pannavan hero illayo arun than hero va?

Apdina antihero yaru ma?

Yov moonu perum thandam na ivangala petha nee yaru ya? தண்டத்திலும் தண்டம் மிகப்பெரிய தண்டம் நீதான் ya😡😡😡😡😡
 




Ashwathi Senthil

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 20, 2020
Messages
1,820
Reaction score
4,804
Location
Coimbatore
😍😍😍😍😍...

🌹 ரொம்ப நல்லாருக்கு...

🌹தேனருவி பெயர் சூப்பர்...

🌹தேனருவியின் துன்பங்களை அழாமல் வாசிக்க முடியல...

🌹பூவினி ஒரு இனிய தித்திப்பு...

View attachment 32003

🌹யாரும்மா அந்த அருண்தேவ்...?விவாகரத்து ஆனால் கண்டிப்பா அடுத்த ஜோடி சேர்த்தே ஆகனுமா என்ன🧐🧐🧐😏😏😏😉

Freeya happy a irukka vitunkamma author..😉amma​
Thank you akka 🤩😍
Seikiramave ellam puriyavarum akkaw
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top