• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மோகனங்கள் பேசுதடி!--01

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ashwathi Senthil

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 20, 2020
Messages
1,820
Reaction score
4,804
Location
Coimbatore
சந்தான மூர்த்தி எனக்கு தெரிந்து நீ தான் இந்த வீட்டோட மிக பெரிய தண்டம். உன்னை தான் எல்லாரும் அர்ப்ப புழுவா பார்க்கனும் ஆனா நீ அவங்கள பார்கர.

பெண் பிள்ளைகள் பிடிக்காதவர்கள் எதுக்கு கல்யாணம் செய்யனும்.

அருண் தேவ் தான் நம்ப அருவியாக கணவர்னு நினேக்குறேன்🤔🤔

அருவிக்கு அவ கணவர் பிடித்திருக்கிறது. ஆனா இடையில் ஏதோ நடந்திருக்க...

அடுத்த எபில் பார்க்கலாம்...
கல்யாணம் பண்ணிக்கனும் , ஆண் பிள்ளை தான் வேணுமாம்..

அருண் தேவ் யாருன்னு போக போக தெரியும்...
 




Ashwathi Senthil

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 20, 2020
Messages
1,820
Reaction score
4,804
Location
Coimbatore
இந்த தண்டங்களை பெத்த அப்பா தண்டம் என்ன செய்யுது? அருவி பொறுமை தேவையான இடத்தில மட்டுமே இருக்கனும். தங்கை பேசினாலும் தடுக்குறே .உன்னை பொறுத்த வரை உன்X அரசனா? அரக்கனா ?
இனி அவளிம் பொறுமையை சோதிக்கவே வருவான் அவன்..
 




Ashwathi Senthil

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 20, 2020
Messages
1,820
Reaction score
4,804
Location
Coimbatore
தேனருவி..... பூவினி..... அகல்விழி.... மதியழகி... azhagana peyargal...
Ippo ivala divorce pannavan hero illayo arun than hero va?

Apdina antihero yaru ma?

Yov moonu perum thandam na ivangala petha nee yaru ya? தண்டத்திலும் தண்டம் மிகப்பெரிய தண்டம் நீதான் ya😡😡😡😡😡
ஹீரோ யாருன்னு போக போக தான் தெரியும் சகி..

அதுவே இனி தான் முடிவு பண்ணணும்
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
வாவ் சூப்பர் எபிசோட்🤩🤩🤩

அருவி பாவம், ஆன இனி அவ லைஃப் நல்ல இருந்தா ஓகே தான். ச்சைக் என்ன அப்பா இவர் எல்லாம்😡😡😡

பேபி மூலமாக நினைவு வரது யாரு, அவ கணவன் இல்ல, வேற யாரு🧐🧐🧐

அருண் என்ரிக்காக வெயிட்டிங்🥰
 




Ashwathi Senthil

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 20, 2020
Messages
1,820
Reaction score
4,804
Location
Coimbatore
வாவ் சூப்பர் எபிசோட்🤩🤩🤩

அருவி பாவம், ஆன இனி அவ லைஃப் நல்ல இருந்தா ஓகே தான். ச்சைக் என்ன அப்பா இவர் எல்லாம்😡😡😡

பேபி மூலமாக நினைவு வரது யாரு, அவ கணவன் இல்ல, வேற யாரு🧐🧐🧐

அருண் என்ரிக்காக வெயிட்டிங்🥰
அப்போ யாரும் அந்த அவன்காக வெயிட்டிங் இல்லையா 😂
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
சூப்பர். அடுத்த எபி எப்போ 🙄
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top