• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மோகனப் புன்னகையில் அழகுகள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
அழகு, அதிலும் ஸ்டிபன் பற்றிச் சொல்லியது. பிடித்தமான கதாபாத்திரம்.
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,900
Reaction score
46,309
Location
Earth
விஜயேந்திரன் காதலும், காத்திருப்பும்

சுமித்ராவின் பொறுமையும் , வெட்கமும்

ஸ்டீஃபன் பொறுப்பும், பண்பும்

மங்கையின் வைராக்கியம், மாண்பும்

கரிகாலனின் பரிதவிப்பும், பாசமும்

ரோஸியின் அனுசரணையும், அக்கறையும்

அமிழ்தவல்லி அம்மாவின் எதிர்ப்பும், கம்பீரமும்

கண்ணபிரான் மாமாவின் இயல்பும்,

கோதை நாயகி அத்தையின் எதிர்பார்ப்பும்,

சங்கரன் அப்பா வடிவு அம்மாவின் வருத்தமும்

நம்பி அப்பா தமிழ்செல்வி அம்மாவின் அன்பும்

ரவியின் சிரிப்பும்

கங்காவின் லோட லோட பேச்சும்

அழகியின் இயல்பான எழுத்து நடையும்

வாசகர்களின் கருத்துகளும்

யாவும் அழகு.:love::love::love::love:
Super
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top