• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

மோர்க்குழம்பும் பீட்ரூட் பொரியலும்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
அட, அட, படிக்கறச்சயே
நாக்கிலே ஜலம் வெள்ளமா
ஊறிண்டு கொட்டறதே,
சிவப்ரியா டியர்?
இன்னும் செஞ்சு
சாப்பிட்டா..........?
சாப்பிட்டா இன்னும் பிரமாதமாக இருக்கும்...பானுமா...:love:
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
Hai sis...

Sema super ponga...

neenga soliruka vithamey... cook pani sapdanumnu thonuthu... rasanaya solirikinga...

engala mathiri kathu kuttykulam... ethu super help sis...

plz continue sis... thangal seyvai.. eamakku theyvai...
...நன்றி ஜெயா சிஸ்டர், உங்கள் எல்லோரோட ஆர்வமும் என்னை இன்னும் எழுதத் தூண்டறது...கண்டிப்பா எழுதறேன்பா :love::love:
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
Priya sis. Neenga ipdiye eluthungo. Arumaiya irukku. ??????Today lunch parupu urundai morkulambu, beetroot poriyal
....செய்துட்டு எப்படி இருந்துதுன்னு சொல்லுங்கோ....தீபா, நன்றி :love::love:
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
படிக்கும்போதே சாப்பிடத் தோணுதே... நீங்க இப்படியே continue பண்ணுங்க...
(அப்படியே அந்த பொரியல் பொடி எப்படி செய்யறதுன்ற ரகசியத்தை மட்டும் என் காதுல சொல்றேளா ?)
நன்றி சிஸ்டர்...பொரியபொடி ரேஸிபியையும் நிச்சயமா சொல்றேன்பா...:love::love:
 




Pradeep

அமைச்சர்
Joined
Jun 12, 2018
Messages
1,767
Reaction score
3,949
Location
Coimbatore
பகோடா மோர்க்குழம்பு செஞ்சேன் சிஸ்.சூப்பரா இருந்தது சிவப்ரியா சிஸ்டர்.?????? ஆனால் வாழைக்காய் பொரியல் தான் செஞ்சேன். என் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது.?????
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top