மோர்க்குழம்பும் பீட்ரூட் பொரியலும்

#21
பொரியல் பொடி, டிபன் ஐட்டம்ஸ் கொஞ்சம் டிபரண்டா சொல்லுங்க சிஸ்டர்.
 
#22
பகோடா மோர்க்குழம்பு செஞ்சேன் சிஸ்.சூப்பரா இருந்தது சிவப்ரியா சிஸ்டர்.👍👍👍👌👌👌 ஆனால் வாழைக்காய் பொரியல் தான் செஞ்சேன். என் வீட்டில் எல்லோருக்கும் பிடித்தது.😍😍😍😍😍
சூப்பர் தீபா...நன்றி.:love::love:
 
#24
இது ஒரு புது முயற்சி. உங்களுக்கெல்லாம் பிடிச்சுருக்கான்னு சொல்லுங்கோ. இது மாதிரி நெறைய்ய காம்பினேஷன்ஸ் பத்தி எழுதற விருப்பம் இருக்கு. உங்களோட விருப்பத்தைப் பொறுத்து எழுதறேன். படிக்கறவா உங்க காமெண்ட்ஸ்ல இது மாதிரி எழுதவா வேண்டாமான்னும் ஒரு வார்த்தை சொல்லுங்கோ...ப்ளீஸ்.
மாமி பாடு சுப்பரா சொல்லி இருக்கேள் ரொம்ப நன்னா இருக்குமா உங்க recipe அதை விட உங்க பிரமண பாஷை பாடு ஜோரா இருக்கு தெரியுமோ என்ன நேக்கு சில வார்த்தைகள் மட்டும் புரியல மாமி😉 எனக்கும் உங்க பாஷை பேச ரொம்ப புடிக்கும். ஆனா நான் பிரமின் இல்ல சோ நேக்கு வரல டா 👌👏🏻👏🏻👏🏻👏🏻👍🤗
 
#25
Oru samayal kurippa ithra supera koduthurikkel.... Appo ethra arumaiya pannuvel atha... Ennaku padichappove nakkkule saliva urarthu... Ithra naala naan enna morkottaan pannineno.... En annakku thaan velucham.. Kalukkurele shivpriya madam
 

Find SM Tamil Novels on mobile

Latest updates

Mobile app for XenForo 2 by Appify
Top