• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யஞ்ஞாவின் "முதன் முதலாய் மயங்குகிறேன்"

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yagnya

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 19, 2020
Messages
716
Reaction score
1,176
Location
Bangalore
Helloooo!!!!

சில மனிதர்கள...சில அனுபவங்கள..சந்திப்புகள...ஏன் சிலரோட இனிமையான இதழ்வளைவுகள்கூட... எப்ப நினைச்சாலும் உள்ளுக்குள்ள அப்படி தித்திக்கும்..!!

தேன்மிட்டாய கடவாயில ஒதுக்குனா மாதிரி... சில்லிடும் குளிர்காற்று தேகம் தீண்டின மாதிரி... ரொம்ப அழகா.. வார்த்தைகளால் வரையறுக்க முடியா உணர்வது..!!

உள்ளத்தை வருடும் மயிற்பீலியாய்..!!

அப்படியொரு சீனிமிட்டாய் கதை ஆரபிட்டயும் இருக்கு... அதான் இது... 💙 :)

முதன் முதலாய் மயங்குகிறேன்

WhatsApp Image 2021-10-31 at 6.14.27 PM.jpeg
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
ரசனைகள் எல்லாம் காதலாக வேண்டுமென்ற கட்டாயமில்லை.... மிக அருமை
lovely story :love: :love: :love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top