• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாகம் பதினேழு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 56

மண்டலாதிபதி
Author
Joined
Nov 9, 2021
Messages
230
Reaction score
361
உறவுப் பூக்களுக்கு என் பணிவுகள்...
எனது வேள்வித் தீயில் வீழ்ந்தனன், கதையின் பதினேழாவது பதிவினுடன் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி..
முந்தைய அத்தியாயத்திற்கு வழங்கிய ஆதரவினை இவ் அத்தியாயத்திற்கும்
கருத்துக்களாகவும் விருப்புக்களாகவும் வழங்குங்கள் அன்பர்களே...
அனா 56
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
அமைரா இந்த கதையோட முக்கியமான கரெக்டர் போல🧐🧐🧐
இசை பண்றது பைத்தியகாரதனமா இருக்கு. சின்னு கூட பேசி தீர்க்குறதுக்கு ஏன் இந்த விபரீத முடிவுன்னு கேக்குறேன்🤨🤨🤨🤨🤨

ஆமா அது யாரு வில்லன்/ வில்லி????🤔🤔🤔🤔
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
இந்தர், ஹஸ்வந், அமரா 3 பேரோட bonding நல்லாருக்கு..... 🤗😊

ஆனா ஏன் இப்படி பண்றாங்க னு தான் தெரில.... 🙄

அமைரா யாரோட பேபி.....

ஹஸ்வந் அஹ் hurt பண்ற மாதிரிதான் பேசிட்டாங்க..... 😕

விடுங்க இசை feel பண்ணாதீங்க....😔
பார்த்துக்கலாம்.....

வஞ்சிக்கும் பார்வையா.... யார்....🧐

இது மட்டும் பிளான் அஹ் இருந்திச்சு..... 😡

ஒருவேளை இதை வேற யாரும் பண்ணிருப்பாங்களோ.....🤔

நைஸ் எபி டியர்.... ❤
 




Last edited:

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அமைரா யாரு அந்த பாப்பா தானா இல்ல வேற யாருமா????

ஆன அந்த குழந்தை போல தான் தெரியுது.....

இசை ஏன் இவளோ ரூடா நடந்துக்கறா🙄🙄🙄🙄

அப்ப அந்த போட்டோ பிராப்ளம் இவங்க பிளான் இல்ல🤔🤔🤔

யாருடா அந்த வன்மை கண்கள்?????

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top