Wow....supperrr...?????நீ
உயரமா ?? குள்ளமா ??
கருப்பா ?? சிகப்பா ??
நல்லவனா ?? வல்லவனா ??
யாரடா நீ.....
ஒற்றைபார்வையில்
என் உயிர் பறித்து சென்றவனே..
யாரென்று அறியாமல்
எவ்வாறு சொல்வேன் மற்றவரிடம் ??
நீ மட்டுமே என் வாழ்வென்று !!!!!
Wow....supperrr...?????நீ
உயரமா ?? குள்ளமா ??
கருப்பா ?? சிகப்பா ??
நல்லவனா ?? வல்லவனா ??
யாரடா நீ.....
ஒற்றைபார்வையில்
என் உயிர் பறித்து சென்றவனே..
யாரென்று அறியாமல்
எவ்வாறு சொல்வேன் மற்றவரிடம் ??
நீ மட்டுமே என் வாழ்வென்று !!!!!
Thanks sis ?Wow....supperrr...?????