Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
முன்னுரை
ரொம்ப சந்தோஷமா ஒரு ரொமேன்ஸ் ஸ்டோரி....
கருத்து கந்தசாமியா எல்லாம் இல்லாம சும்மா ஒரு ஜாலிக்காக...
லாஜிக்லா கேட்காம என்ஜாய் பண்ணுங்க மக்கா!
ஒரே குடும்பத்தாருக்குள்ள இருக்கிற ஈகோவால் ஏற்படும் மோதல்... களேபரத்தோடு ஒரு கல்யாணம்... பின் வரும் காதல்னு ரொம்ப புதுசாலாம் எதுவும் இல்லை! எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். முன்னமே சொல்லிட்டேன்.
நாங்க இப்படியும் எழுதுவோம்லன்னு ட்ரை பண்ண போறோம்...
பார்க்கலாம்... எப்படி வருதுன்னு???
Disclaimer: இந்த கதையிலிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கற்பனையே மற்றும் கதைமாந்தர்களின் குணவியல்பு எந்த விதத்திலும் படிக்கும் தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டு கொள்ள வேண்டும். எதுவுமே எதார்த்தத்தோடு பிணைந்தவை அல்ல. Just for fun.
இன்னும் கேட்டா ஒரு மொக்கை கதைன்னு வைச்சுப்போம்... டும்டும்டும் பட சாயல் மாறி இருக்கலாம். அந்த படமே படுயூஸ்வலான கான்ஸ்பெட்தான். அந்த மாதிரி இதுவும் அதர பழைய குடும்ப கதை டெக்னிக்.
எப்படியிருந்தாலும் உங்கள் ஆதரவை வேண்டி...
உங்கள்
மோனிஷா