• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews யாரடி நீ மோகினி ? - மோனியின் புதிய பரிமாணம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
யாரடி நீ மோகினி?

மோனியின் புதிய அவதாரம்..

அதிரடியான கதை களம் மட்டுமல்ல.. மென்மையான உணர்வுகளை தூண்டும் கதைகளமும் என் வசமே என்று நான் உன் பாடல் நீ என் தேடல் மூலம் நிரூபித்து வெற்றியும் கண்டார்..

குறுநாவல் போட்டியே ஜாலியான கதை களம்.. இங்க அதிரடி மோனிக்கு என்ன வேளை என்று யோசித்தால்.. வந்தான்..

பரி.. பாவம் மோனி கதைக்கு ஹீரோவா வந்த.. பெயர் மட்டும் தான் ஹீரோ.. னு தெரியமா மாட்டுனான்.. ஹா.. ஹா.. Opening லாம் கெத்தாதான்.. இறக்குவாங்க.. பட் finishing வரதுகுள்ள.. உன் ஹீரோ இமேஜ் வாசகர்கள் எங்க கிட்ட டேமேஜ்..

பெரியமாமா பொண்ண கல்யாணம் பண்ண வந்தவன் சின்ன மாமா பொண்ண சைட் அடிச்சு லவ்ல விழுந்தான்.. எங்கள்ட வாங்கி கட்டினான்.. ஆசிரியரின் கை வண்ணத்தால்.. ஆனா பரி மச்சகாரன்.. பழ நழுவி பால்ல மட்டும் விழல.. அவன் வாய்லயே விழுந்த மாதிரி அவன் எதுமே பண்ணாம மோகினியே அவனுக்கு கிடைச்சா..

ஆனா.. அந்த கல்யாணம் நடக்கிறதுகுள்ள பரி கஷ்டபட்டானோ இல்லயோ.. பாவம் சமிரூ.. பாரிய நண்பன வச்சுகிட்டு.. அவன் பட்டபாடு.. மரமாவானா மரத்துக்கு உரமாவானானு.. அல்லாட விட்டு.. கிளைமாஸ்ல எட்டப்பன் வேளையும் பார்த்த பரிக்கு உயிர் எடுத்த தோழன்...

ஹீரோயின் பெயர் மறந்துடுபா.. (மகிழினி) மோகினி தான் ஞாபகம் இருக்கு.. நல்ல புள்ள.. நியாயமா நடந்துகிட்டா.. ஆனா மயிலு கடைசில மாமன் கொண்டு வந்த முயலுல.. மயங்கிடா..

சௌந்தர்யா.. இவதான் பரிக்கு மோகினி கிடைக்க காரணம்..

கலிவரதன்.. பாவம் வக்கிலய்யா.. குதி குதினு குதிச்சுடே இருந்தாரு..

சுசீந்தரன் மாமா.. ஹா.. ஹா.. டவுட் மோடுலயே சுத்திடு இருந்து.. எங்க பேரனுக்கு பேம்பர்ஸ் மாத்துவாறுனு நனைச்சேன் பட் ஆத்தர்ஜி.. ஹனீமூனோட ஸ்டோரிய முடிச்சுடாங்க..

சாதரண கதை களம் தான்.. ஆனால் twist மோனி அதையும் twistah வச்சு நல்லா வச்சு செஞ்சாங்க.. நல்லா என்ஜாய் பண்ணினோம் ஆத்தர் ஜி.. கதையின் சிறப்பு trendy dialogue சமிரூ அண்ட பரி combo...

மோனியின் இந்த பரிமாணமும் அழகாக இருந்தது..

Congratulations moni and best wishes
 
Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli

ஜாலியான கதைக்கு சூப்பரான ரிவ்யூ . வாழ்த்துகள் ஐெயா, வாழ்த்துகள் மோனி டியர்.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top