பேயா.... மோனி மோகினின்னு தலைப்பு வைக்கும் போதே நினைச்சேன்... ஹீரோயின் என்ட்ரி செம ....
CHezhian Jaanu Kadhai per enna sisyHi friends,
இதோ மோகினியின் முதல் பதிவு. உங்கள் கருத்தை மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அப்புறம் செழியன் ஜானுவை விரைவில் கண்களில் காட்டுகிறேன். இது கொஞ்சம் ஜாலி ஸ்டோரி என்றதால் சீக்கிரம் எழுதிடலாம். மற்றபடி செழியன் ஜானு கொஞ்சம் சிரத்தையெடுத்து எழுத வேண்டிய கதை. அதான் இப்போது பதிவு கொடுக்க முடியவில்லை. அதுவும் இல்லாம போட்டின்னு வந்துட்டா தீயா வேலை செய்யனும்ல
யாரடி நீ மோகினி - 1