• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாரடி நீ மோகினி? - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

bhagyalakshmi

அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
2,225
Reaction score
11,752
Location
Chennai
ஹலோ Mr...சுசீ...அவன் தான் தெளிவா மாமான்னு ஒருதடவை க்கு இரண்டு தடவையா சொல்றானே அதிலே விளங்க வேண்டாம்.....இதுல ஆழமாவே வேற சிந்திக்கிறாரு.....??...
அதான் பார்த்தாலே தெரியுதே...!!!!
இரண்டே நாள்ல பொண்ண தூக்கிட்டு ஜூட் வுட போறாங்களோ..????????
பசுமை பாரதம்....திட்டம்....சக்ஸஸ் ஆகியிருமோ....????....
Conform ah sameerukku??
ஊ ஊ ஊ???
images (2).jpeg
 




Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Nice ud sis:love::love:
Sameer a paathathn rompa paavama iruku:LOL:
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
சுசி சார் நீங்க டவுட் மோட்லயே இருங்க அதுகுள்ள பரி.. எஸ்ஆகிருவான்..

சமீரு.. சமீரு.. ஒரே நாலாது புள்ளயாடா நீயு.. ஆனா ஆத்தர் ஜி ஒரே இரண்டாது புள்ளடா சென்டர் பிகர்டா.. இரண்டுக்கும் நாலுக்கும் செம மேட்ச் அதான் உன்ன ரொம்ப பிடிச்சு போய் ஹீரோக்கு ஈக்குவலா வச்சு செய்ராங்க...
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
அய்யோ... அக்கா...ஈஈஈஈஈ னு பல்ல காட்டிட்டு படிக்கறான்... என் பக்கத்துல இருக்கறவ ஓஓஓ confirm kalandaruchu னு பாக்கற...pls...??? In bus..

சமீரு..வறட்டி மாறி பச்ச காய் சாப்ட வெச்சுட்டிங்களே..
???
பரி பேசுன பேச்சுக்கு சுசீ அப்பா யோசிக்காதீங்க கன்பார்ம்.. அவன்தான்...???
மரத்த ரெடி பண்ணிடுங்க...???
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
விமலனைவிட சுசீ படு சார்ப். பொண்ணுகிட்ட என்ன பேசினான்னு இன்னும் சொல்லலையே. பரி விடும் ஜொள்ளு தாங்கலையே. அருமை மோனி
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையான பதிவு அக்கா...சமீர் கிளம்புனவன் ஒழுங்கா போய் இருக்கலாம்..அவன் சொல்றான்னு இவன் கேட்கிறான்...இரண்டு நாளா..அதுக்குள்ள இவன் என்ன பண்ண போறான்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top