• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாரடி நீ மோகினி- Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
ஹாய் டியர்ஸ்,
முந்தைய பதிவிற்கு கருத்து மற்றும் லைக்ஸ் தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!

என்னை பொறுத்தவரை இந்த குறுநாவலை நான் திருப்திகரமாகவே முடித்துவிட்டேன். முடிவு உங்களுக்கு திருப்திகரமாக இருக்கிறதா என்பதை வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

Short ஆ Sweet ஆ ஒரு கதை கொடுக்கணும்னு நினைச்சு எழுதினேன். அதே போல் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். அதற்கு வாசகர்களாகிய உங்களின் பேராதரவே காரணம்.

நன்றியுடன்
மோனிஷா

Happy reading!

மோகினி- இறுதி



Short and sweet story moni dear nice
 




Hana Ravin

இணை அமைச்சர்
Joined
Apr 15, 2018
Messages
683
Reaction score
1,122
Age
28
Location
Malaysia
Cute short novel... Rendu perume cute couples... awesome ah iruthuchi
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
அருமையா முடிச்சிட்டிங்க அக்கா...???
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,555
Reaction score
7,771
Location
Coimbatore
மோகினியா ஓடி வந்து
தேவதையா மாறிய மகி
பரி நரியாக செளந்தர்யவுக்கு உதவி
மாமனுகளுக்குு தண்ணி காட்டி
சமீர் கூட ஜாலியா கலகலப்பு
அருமையான கதை
நல்லா இருக்கு மோனிஷா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top