செம்ம சகி??????
ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது கதை??? ஆர்வமா படிச்சுட்டே வந்துட்டேன் ? மகிழினி இன்ரோடக்ஷன்ல இருந்து அவள் வருகிற எல்லா இடமும் அழகு??
பரி, தில்லாலங்கடியா அறிமுகமாகி மனைவிக்காக உருகிற இடமெல்லாம் அழகு??? சமீர் செம்ம... அவன் கௌண்டர் கொடுக்குற வசனங்கள் எல்லாமே சிரிக்கவும் ரசிக்கவும் சூப்பர் ? கடைசில அவனே பரிக்கு ஆப்பு வச்சுட்டான் போல??
தேன் மிட்டாய் சாப்பிட்ட ஃபீல்??? உங்க குறுநாவல் படிச்சதும் வந்தது???
செம்ம்ம்ம சகி???? வாழ்த்துக்கள் ???