• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யாரடி நீ மோகினி- Final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
semmma sirappana taramana sambavam koduthu arumayana finishing superb.....
Keeda meesaikku seriyana dandanai kalivarathan koduthuttaru aka motham sameer punniyathula pari sikkittan...
ana Makilini keedameesai and sons kitta pesanathu semma sirappu.........Makilimi Mohiniya maritta......
Makilini Pari ippo happyo happy semma love....
kutty story niraya koduthurukalamnu thonuthu eanna semma entertaining......
But ithum very very superrb.......
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
செம்ம சகி??????
ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது கதை??? ஆர்வமா படிச்சுட்டே வந்துட்டேன் ? மகிழினி இன்ரோடக்ஷன்ல இருந்து அவள் வருகிற எல்லா இடமும் அழகு??
பரி, தில்லாலங்கடியா அறிமுகமாகி மனைவிக்காக உருகிற இடமெல்லாம் அழகு??? சமீர் செம்ம... அவன் கௌண்டர் கொடுக்குற வசனங்கள் எல்லாமே சிரிக்கவும் ரசிக்கவும் சூப்பர் ? கடைசில அவனே பரிக்கு ஆப்பு வச்சுட்டான் போல??

தேன் மிட்டாய் சாப்பிட்ட ஃபீல்??? உங்க குறுநாவல் படிச்சதும் வந்தது???

செம்ம்ம்ம சகி???? வாழ்த்துக்கள் ???
 




Jaya

மண்டலாதிபதி
Joined
Feb 22, 2018
Messages
238
Reaction score
542
Location
Chennai
நல்ல ஒரு கதை. பரி எவ்வ்ளோதான் கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் தன் காதலுக்கு உண்மையாக இருக்கிறான். வீட்டு மாப்பிள்ளையை தூக்கிட்டு போய் அடிக்கறாங்க ஆனா மகிழினி அம்மா இது தெரியாம வந்து மகளையும் மருமகனையும் விருந்துக்கு கூட்டிட்டுப்போறாங்க. மகிழினி மட்டும் சரியான நேரத்துக்கு வரலேன்னா என்ன ஆகி இருக்கும். Thanks for the different kind of story.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top