யாரோ அவன்? 21

Kavyajaya

SM Exclusive
Author
SM Exclusive Author
#12
Nila seekiram manichitaala poda loosu payalae.. ava nee seekiram ingirunthu pona pothum ngra mood ku vanthutta ponnu paathira koodathe nu.. 🙄🙄 athu puriyaama.. sethada nee

Swathi kutty sooper poo.. paaruda vetri ku paapa feelings kooda vilayaandathu thappu nu ipo thaan puriyuthu aana amma ponnu feelings kooda vilayaandathu thappu nu puriyalaya.. podaangu.. 😳😳😳

Karpagam maa neenga romba mosam maa ponga.. 😠 yuva kaa neengalum thaan.. first 2 kuduthutu ipo enna pannittu irukeenga.. 😬😬
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#13
அட்றா சக்கை... செம்ம டா ஸ்வே குட்டி:love::love:(y)(y).... உனக்கு இருக்குற தைரியம் அறிவு வேற யாருக்கும் இல்ல.. போட்டு தாக்கு விட்டுடாதே:whistle::whistle:.... போடா வெற்றி... உனக்கெல்லாம் இந்த தேவதை சரி வராது.. அங்கே பப்ல உக்கார்ந்து மப்புல நிக்குரவங்க தான் உனக்கு லாயக்கு... போ அந்தாண்ட:p:D
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#14

Ippavum miss pannama daily update kodukirenea dr 😁😁
Thank you sweetie 🍫🍫🍫🍫😍😍😍😍
 
Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#15
அட்றா சக்கை... செம்ம டா ஸ்வே குட்டி:love::love:(y)(y).... உனக்கு இருக்குற தைரியம் அறிவு வேற யாருக்கும் இல்ல.. போட்டு தாக்கு விட்டுடாதே:whistle::whistle:.... போடா வெற்றி... உனக்கெல்லாம் இந்த தேவதை சரி வராது.. அங்கே பப்ல உக்கார்ந்து மப்புல நிக்குரவங்க தான் உனக்கு லாயக்கு... போ அந்தாண்ட:p:D
😆😆😆😆 பப்ல, மப்புல இருக்கறவங்களா😅😅🤭🤭
மிக்க நன்றி சகி 🍫🍫🍫🍫😍😍😍😍
 
srinavee

Author
Author
SM Exclusive Author
#16
😆😆😆😆 பப்ல, மப்புல இருக்கறவங்களா😅😅🤭🤭
மிக்க நன்றி சகி 🍫🍫🍫🍫😍😍😍😍
இவனுக்கு அப்படிபட்ட ஆளுங்க தான் பொருத்தம்... சின்ன பிள்ளைய ஏமாத்திட்டானே பாவி படுபாவி....
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
#20
Semme epi yuva dear😍...
கின்டர்கார்டன் பிள்ளைகளின் போட்டி அரசியல் - Super line👏👏👏 ...
Thirumbavum consider punnunga yuva
 
Advertisements

Latest updates

Top