• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews யாழினி மதுமிதாவின் சின்னஞ்சிறு ரகசியமே- நான் ரசித்தவை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
யாழினி மதுமிதாவின் சின்னஞ்சிறு ரகசியமே- நான் ரசித்தவை???

சின்ன சின்ன ரகசியங்கள் கலந்த கலவையான கதை… தனது எட்டு வருட காதலை மனதிற்குள் ரகசியமாக சுமக்கும் மது… அவளின் குடும்பம் உறவுகள் நெருக்கடியில் அவளின் காதலை திறக்கும் தருணம்… கார்த்திக் அவள் காதலை புரிந்து கொண்டானா? அவர்கள் திருமண வாழ்க்கை என சுவாரஸ்யம் குறையாமல் நகர்கிறது கதைக்களம்…

பெண்களின் பாதுகாப்பின்மையையும் அதனால் ஏற்படும் மனதளவிலான அழுத்தங்களையும் சிக்கல்களை விவரிக்கும் இடங்கள் கனம்…

ஆசிரியரின் முதல் கதை… ஆரம்பமே அழகாய் தந்திருக்காங்க… அழகான காதல் கதை மிஸ் பண்ணாம படிங்க ஃபிரண்ட்ஸ்…

வாழ்த்துக்கள் யாழினி மதுமிதா???
 




Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,859
Reaction score
11,878
Location
Gobichettipalayam
யாழினி மதுமிதாவின் சின்னஞ்சிறு ரகசியமே- நான் ரசித்தவை???

சின்ன சின்ன ரகசியங்கள் கலந்த கலவையான கதை… தனது எட்டு வருட காதலை மனதிற்குள் ரகசியமாக சுமக்கும் மது… அவளின் குடும்பம் உறவுகள் நெருக்கடியில் அவளின் காதலை திறக்கும் தருணம்… கார்த்திக் அவள் காதலை புரிந்து கொண்டானா? அவர்கள் திருமண வாழ்க்கை என சுவாரஸ்யம் குறையாமல் நகர்கிறது கதைக்களம்…

பெண்களின் பாதுகாப்பின்மையையும் அதனால் ஏற்படும் மனதளவிலான அழுத்தங்களையும் சிக்கல்களை விவரிக்கும் இடங்கள் கனம்…

ஆசிரியரின் முதல் கதை… ஆரம்பமே அழகாய் தந்திருக்காங்க… அழகான காதல் கதை மிஸ் பண்ணாம படிங்க ஃபிரண்ட்ஸ்…

வாழ்த்துக்கள் யாழினி மதுமிதா???
அக்கா... ரொம்ப ரொம்ப நன்றி அக்கா ❤?.. உங்க சப்போர்ட் அன்ட் என்கரேஜ்மெனட்-க்கு ரொம்ப நன்றிக்கா.. ரொம்ப அழகான வார்த்தைகளைக் கோர்த்து ரிவ்யூஸ் தந்திருக்கீங்க.. சொல்லப்போனா எமோஷன் ஆகி கண்ணுல தண்ணி வருது ?..
லவ் யூ அக்காகா ????
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
அக்கா... ரொம்ப ரொம்ப நன்றி அக்கா ❤?.. உங்க சப்போர்ட் அன்ட் என்கரேஜ்மெனட்-க்கு ரொம்ப நன்றிக்கா.. ரொம்ப அழகான வார்த்தைகளைக் கோர்த்து ரிவ்யூஸ் தந்திருக்கீங்க.. சொல்லப்போனா எமோஷன் ஆகி கண்ணுல தண்ணி வருது ?..
லவ் யூ அக்காகா ????
❤❤❤❤❤?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top