யாழோவியம் - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
6,350
Reaction score
20,694
Points
113
Location
Mumbai

Shaniff

Well-known member
Joined
May 13, 2018
Messages
10,332
Reaction score
34,523
Points
113
Location
Srilanka
😍😍😍 Hi DC 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

Heyyy நான் சொன்னேன்ல லிங்கம்தான்னு...💃💃💃ராஜா பேரண்ட்ஸ் விபத்துக்கும் லிங்கம்னு சொன்ன மாதிரியே ஆகிடுச்சு...💃💃💃

நம்ம டிசி யை நகர்த்துவது ராஜாவா...???

But லதாட்ட ஏன் ராஜா பேசாம இருக்கிறான்...லிங்கத்துக்கு எதிராக செயல்படுவதால் எழுந்த குற்ற உணர்ச்சியா???லிங்கத்தை பற்றி ஏதாச்சும் secret தெறிஞ்சு லதாக்கிட்ட சொல்லாமல் மறைக்கும் குற்ற உணர்ச்சியா...???லதாக்கு விஷயம் தெறிஞ்சு லிங்கத்தை கேட்காமல் இருக்கிறார் என்ற எண்ணத்தினாலா...??? @Kathambari
 
Last edited:

Shaniff

Well-known member
Joined
May 13, 2018
Messages
10,332
Reaction score
34,523
Points
113
Location
Srilanka
நான்தான் 1st 💃💃💃💃💃💃💃💃💃💃

ரொம்ம்ம்ப்ப்ப்பபப விறுவிறுப்பா போகுது...இன்னும் இரண்டு நாள் எப்படி காத்திருப்பது தெறியலையே🙄🙄🙄
அய்யகோ...என்னே என் பொறுமைக்கு வந்த சோதனை...😕😕😕

கொஞ்சம் சீக்கிரம் வர ட்ரை பண்ணலாமே @Kathambari டியர்.😕😕😕😕
 
Last edited:

Sugaaa

Well-known member
Joined
Jun 23, 2019
Messages
5,340
Reaction score
19,562
Points
113
Location
Tamil Nadu
😍😍😍😍😍😍😍...

🌷பதிமூன்று அத்தியாயங்கள்... வாசித்தும் கொஞ்சம் கூட தொய்வோ... அலுப்போ தெரியவில்லை...

🌷எவ்ளோ விறுவிறுப்பு...

🌷அடுத்து என்ன என்று ஆர்வத்துடன் முடியும் அத்தியாயங்கள்...

🌷செய்தித்தாள்களில் நாம் வாசிக்கும் போது அது ஒரு செய்தி என்று எளிதாக கடந்து விடலாம்...

🌷காதம்பரியின் எழுத்துக்களில்... ஒவ்வொரு விபத்திலும் நெஞ்சம் பதறுகிறது...

🌷எவ்ளோ தவறுகள்... எத்தனை கொலைகள்... எல்லாம் எதற்காக..?

🌷பணம் மட்டுமே காரணமா..?

🌷இரக்கமே இல்லாமல் எப்படி இப்படி எல்லாம் இருக்காங்க..?

🌷சுடருக்கும்... அம்மாக்கும் எவ்வளவு கஷ்டம்...

🌷என்ன பேசப்போறாங்க திலோவும்... சுடரும்...?

🌷வழக்கமா எல்லா அம்மாவும் பேசற மாதிரி தான் பேசுவாங்களா..?

fe713fb01ed6776f995dc5c6ec4b8cbb.jpg

🌷மாறன் அப்பாவின் விபத்துக்கு காரணமானவரின் மகளை இன்னும் விரும்புகிறானா ..?

cdcfca5448a4d57d99156d1995fe404c.jpg

🌷😜காதம்பரியின் ஹீரோக்கள் எல்லோருமே இப்படித்தான் 😍😍

d8f0746ba6c31d71272a566ae91a5af1.jpg
 
Last edited:

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,638
Reaction score
26,754
Points
113
Location
India
Last edited:

Shaniff

Well-known member
Joined
May 13, 2018
Messages
10,332
Reaction score
34,523
Points
113
Location
Srilanka
😍😍😍😍😍😍😍...

🌷பதிமூன்று அத்தியாயங்கள்... வாசித்தும் கொஞ்சம் கூட தொய்வோ... அலுப்போ தெரியவில்லை...

🌷எவ்ளோ விறுவிறுப்பு...

🌷அடுத்து என்ன என்று ஆர்வத்துடன் முடியும் அத்தியாயங்கள்...

🌷செய்தித்தாள்களில் நாம் வாசிக்கும் போது அது ஒரு செய்தி என்று எளிதாக கடந்து விடலாம்...

🌷காதம்பரியின் எழுத்துக்களில்... ஒவ்வொரு விபத்திலும் நெஞ்சம் பதறுகிறது...

🌷எவ்ளோ தவறுகள்... எத்தனை கொலைகள்... எல்லாம் எதற்காக..?

🌷பணம் மட்டுமே காரணமா..?

🌷இரக்கமே இல்லாமல் எப்படி இப்படி எல்லாம் இருக்காங்க..?

🌷சுடருக்கும்... அம்மாக்கும் எவ்வளவு கஷ்டம்...

🌷என்ன பேசப்போறாங்க திலோவும்... சுடரும்...?

🌷வழக்கமா எல்லா அம்மாவும் பேசற மாதிரி தான் பேசுவாங்களா..?

View attachment 30553

🌷மாறன் அப்பாவின் விபத்துக்கு காரணமானவரின் மகளை இன்னும் விரும்புகிறானா ..?

View attachment 30554

🌷😜காதம்பரியின் ஹீரோக்கள் எல்லோருமே இப்படித்தான் 😍😍

View attachment 30555
எப்புடீஈஈஈ....நான் guess பண்ணதுதான் correct ஆம்...💃💃💃💃💃💃அநியாயத்துக்கு ராஜாவை சொல்லிட்டேளே😕😕😕
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top