யாழோவியம் -15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bharathi

Well-known member
Joined
Mar 23, 2018
Messages
635
Reaction score
1,005
Points
93
Location
Harlow
அச்சோ ராஜா நீ நாங்க எல்லாம் எதிர்பார்த்தத விட எவ்ளோ நல்வவனா இருக்க, so sweet .உன்னை அவ்ளோ பிடிக்குது போ.

மாறா பாவம், ஆனா அத விட சுடர் ரெம்ப ரெம்ப பாவம். இப்படி ஒரு காரணம் வைச்சு நிராகரிக்கப்படுறது எவ்ளோ கொடுமை.

ஆனாலும் இவ்ளோ கஷ்டப்பட்டு படித்து பதவிக்கு வந்து நல்ல பேர் எடுத்தவனுக்கு சுடரோடான வாழ்க்கை கண்டிப்பாக ஒரு சின்ன களங்கத்தையாவது கொண்டு வராமல் விடாது.

பார்ப்போம் authorஜி எப்படி கொண்டு போவாஙாகன்னு,யாழும் ஓவியமும் இணையுமா?
 
SaiSakthi

Well-known member
Joined
Aug 21, 2019
Messages
376
Reaction score
496
Points
93
Location
Chennai
ராஜா ... புத்திசாலி... 🥰🥰

மாறன் ❤ சுடர் ... சூழ்நிலைகள் ஆட்டுவிக்குது ... 💞💞

நல்லதொரு பதிவு... 👍
 
Sowdharani

Well-known member
Joined
Feb 7, 2018
Messages
1,283
Reaction score
2,002
Points
113
Location
Chennai
அருமை. ராஜா உன்னை போய் தப்பானின்ச்சிட்டேனே... am so sorry பா...

மாறா உன்னோட விரசுவல் ஹக்ஸ் அண்ட் கிஸ்ஸஸ் உன் கிட்ட உன்னோட சுடரை கொண்டு வரும்
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
6,350
Reaction score
20,733
Points
113
Location
Mumbai

Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
6,350
Reaction score
20,733
Points
113
Location
Mumbai

Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
6,350
Reaction score
20,733
Points
113
Location
Mumbai
அம்மாடியோவ்....😲😲😲😲என்ன மாதிரியானவொரு பதிவு.
மாறன் உருக உருக நானும் உருகிட்டேன்.

திலோ & மாறன் பேச்சு👌👌👌👌👌👌👌👌

எப்படி காதம்பரி டியர் இப்படியெல்லாம்...மனச என்னவோ பண்ண வச்சுட்டீங்க.

ராஜா & லதா...vooowwww😍😍😍😍😍

சிற்பி சிற்பத்தை செதுக்குவது போல் செதுக்குறீங்க ஒவ்வொரு பதிவையும்😍😍😍😍😍😍😍😍😍😍😍
Thanks dear 🙂
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
6,350
Reaction score
20,733
Points
113
Location
Mumbai

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements