யாழோவியம் - 18 [FINAL]

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
6,350
Reaction score
20,694
Points
113
Location
Mumbai

Manju Murugan

Member
Joined
Jan 13, 2020
Messages
24
Reaction score
80
Points
13
Location
Dharmapuri
Very good writing and awasome narrating sis.... Wow unga tamil ezhuthu nadai arumai sis...

Different story line... oru Arasiyal corruption aala makkalum, sudar and maara love um epdi baathikkuthu nu neenga sonna vitham romba arumai.... And ending sema realistic ah irukku... Bt Avalum, Avanum azhunthu engalaiyum azha vachitanga.... Nenga sonna madri naalai eppadiyo is real world... Kaalam elathayum maathum nu maara and sudar madri naangalum namburom...

Thanks for the story sis... And mudincha vara next story oda seekiram vaanga sis... All the best sis...
 
KalaiVishwa

Well-known member
Joined
Jul 3, 2018
Messages
12,787
Reaction score
32,957
Points
113
Age
36
Location
Tirunelveli
Yaazhoviyam

Title a pathu Azhagana kathal kathai nu ninaichi vaasicha😳😳😳

Athiradiya oru accident la start aagi apdiye highway la speed a pora story la anga anga love restaurant mathiri oru flash back 😍😍😍

Love illainaalum oru nalla political thriller a irunthrukum 👌👌👌👌👌👌..

As usual story narration n simple dialogues with powerful meaning 👍👍👍

Congrats sister💐💐💐

Maara - Sudar 😍🤩😍🤩😍🤩
 
Joined
Oct 11, 2020
Messages
2
Reaction score
3
Points
3
Location
Thiruvarur
நிதர்சனத்தை சொல்லும் அருமையான கதை!!!.. விபத்தில் தொடங்கும் கதை!!!.. விபத்தினால் வரும் விளைவுகளால் ஏன் இந்த விபத்து??!!.. யாரால்??!!.. எனும் கேள்வியோடு பயணிக்கும் கதை!!!.. பதிலை சொல்லும் விதமும்!!!.. அதை கண்டறியும் முறையும் அத்துனை சுவாரஸ்யத்தோடும், நேர்த்தியோடும் எடுத்து சென்ற கதை போக்கும், காட்சியமைப்பும் அசத்தல்!!!.. ஆரம்பத்தில் வரும் காட்சிகளை வைத்து எதையும் தீர்மானிக்க முடியவில்லை!!!.. சில பரபரப்பான நிமிடங்கள், சில விறுவிறுப்பான நிமிடங்கள், பேரன்பினால் சில, காதலோடு சில, பொறுப்போடு சில, கதையோடு சில என கதையில் வரும் அத்துனை நிமிடங்களும் மனதை கவர்ந்தது!!!!... பெறா விட்டாலும் வளர்த்த தாயின் பேரன்பு, உடன்பிறவாவிட்டாலும் கொண்ட அளவில்லா சகோதர பாசம், கணவன் கொண்ட எல்லையில்லா காதல், வளர்த்த அன்னையின் மீது கொண்ட அளவில்லா அன்பு, அன்னையை புரிந்து அவருக்கு உறுதுணையாய் நின்றது, புரிந்து, உணர்ந்து வாழும் ஆத்மார்த்தமான காதல் என சொல்லிய அனைத்து உணர்வுகளும், உறவுகளும் அசத்தல்!!!.. அதன் தாக்கங்கள் மனதளவில் நீங்க நாள் ஆகும் என்பது மறுக்க முடியாத உண்மை!!!.. இடையிடையே சொல்லிய நிசர்தனங்கள் அபாரம்!!!.. காதலை சொல்லும் மெண்மையான வரிகள், அன்பை சொல்லும் ஆத்மார்த்தமான வரிகள், நிதர்சனத்தை சொல்லும் அழுத்தமான வரிகள் என மனநிலையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வரிகளும் கதையின் கூடுதல் அழகு!!!.. உரையாடல்கள் அனைத்தும் அத்துனை அருமை!!!.. காதலர்களின் உரையாடல் அசத்தல்!!!.. ஆரம்பம் முதல் முடிவு வரை தொய்வின்றி செல்லும் அருமையான கதை!!!.. அன்பானவர்களுக்கு ஆறுதலும், பகை கொண்டவர்களுக்கு தண்டனையும் கொண்ட முடிவு நிறைவை தந்தது!!!.. கதையின் எந்த இடத்திலும் ஒரு வாசகராக ஏமாற்றம் ஏற்படவில்லை!!!... அருமையான குடும்பம், காதல், அன்பு, பகை என அனைத்தும் கொண்ட அசத்தலான கதை!!!..

மாறா என்ற அழைப்பும்,
மாறா தான், உன் மாறா தான் என்ற பதிலும்
அவ்வளவு பிடித்தது😍

இது போன்ற பல படைப்புகள் படைக்க எழுத்தாளருக்கு வாழ்த்துகள்💖
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
6,350
Reaction score
20,694
Points
113
Location
Mumbai
Very good writing and awasome narrating sis.... Wow unga tamil ezhuthu nadai arumai sis...

Different story line... oru Arasiyal corruption aala makkalum, sudar and maara love um epdi baathikkuthu nu neenga sonna vitham romba arumai.... And ending sema realistic ah irukku... Bt Avalum, Avanum azhunthu engalaiyum azha vachitanga.... Nenga sonna madri naalai eppadiyo is real world... Kaalam elathayum maathum nu maara and sudar madri naangalum namburom...

Thanks for the story sis... And mudincha vara next story oda seekiram vaanga sis... All the best sis...
thank you so much 💗💗
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
6,350
Reaction score
20,694
Points
113
Location
Mumbai
Yaazhoviyam

Title a pathu Azhagana kathal kathai nu ninaichi vaasicha😳😳😳

Athiradiya oru accident la start aagi apdiye highway la speed a pora story la anga anga love restaurant mathiri oru flash back 😍😍😍

Love illainaalum oru nalla political thriller a irunthrukum 👌👌👌👌👌👌..

As usual story narration n simple dialogues with powerful meaning 👍👍👍

Congrats sister💐💐💐

Maara - Sudar 😍🤩😍🤩😍🤩
thanks bro 💗💗
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
6,350
Reaction score
20,694
Points
113
Location
Mumbai
நிதர்சனத்தை சொல்லும் அருமையான கதை!!!.. விபத்தில் தொடங்கும் கதை!!!.. விபத்தினால் வரும் விளைவுகளால் ஏன் இந்த விபத்து??!!.. யாரால்??!!.. எனும் கேள்வியோடு பயணிக்கும் கதை!!!.. பதிலை சொல்லும் விதமும்!!!.. அதை கண்டறியும் முறையும் அத்துனை சுவாரஸ்யத்தோடும், நேர்த்தியோடும் எடுத்து சென்ற கதை போக்கும், காட்சியமைப்பும் அசத்தல்!!!.. ஆரம்பத்தில் வரும் காட்சிகளை வைத்து எதையும் தீர்மானிக்க முடியவில்லை!!!.. சில பரபரப்பான நிமிடங்கள், சில விறுவிறுப்பான நிமிடங்கள், பேரன்பினால் சில, காதலோடு சில, பொறுப்போடு சில, கதையோடு சில என கதையில் வரும் அத்துனை நிமிடங்களும் மனதை கவர்ந்தது!!!!... பெறா விட்டாலும் வளர்த்த தாயின் பேரன்பு, உடன்பிறவாவிட்டாலும் கொண்ட அளவில்லா சகோதர பாசம், கணவன் கொண்ட எல்லையில்லா காதல், வளர்த்த அன்னையின் மீது கொண்ட அளவில்லா அன்பு, அன்னையை புரிந்து அவருக்கு உறுதுணையாய் நின்றது, புரிந்து, உணர்ந்து வாழும் ஆத்மார்த்தமான காதல் என சொல்லிய அனைத்து உணர்வுகளும், உறவுகளும் அசத்தல்!!!.. அதன் தாக்கங்கள் மனதளவில் நீங்க நாள் ஆகும் என்பது மறுக்க முடியாத உண்மை!!!.. இடையிடையே சொல்லிய நிசர்தனங்கள் அபாரம்!!!.. காதலை சொல்லும் மெண்மையான வரிகள், அன்பை சொல்லும் ஆத்மார்த்தமான வரிகள், நிதர்சனத்தை சொல்லும் அழுத்தமான வரிகள் என மனநிலையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு வரிகளும் கதையின் கூடுதல் அழகு!!!.. உரையாடல்கள் அனைத்தும் அத்துனை அருமை!!!.. காதலர்களின் உரையாடல் அசத்தல்!!!.. ஆரம்பம் முதல் முடிவு வரை தொய்வின்றி செல்லும் அருமையான கதை!!!.. அன்பானவர்களுக்கு ஆறுதலும், பகை கொண்டவர்களுக்கு தண்டனையும் கொண்ட முடிவு நிறைவை தந்தது!!!.. கதையின் எந்த இடத்திலும் ஒரு வாசகராக ஏமாற்றம் ஏற்படவில்லை!!!... அருமையான குடும்பம், காதல், அன்பு, பகை என அனைத்தும் கொண்ட அசத்தலான கதை!!!..

மாறா என்ற அழைப்பும்,
மாறா தான், உன் மாறா தான் என்ற பதிலும்
அவ்வளவு பிடித்தது😍

இது போன்ற பல படைப்புகள் படைக்க எழுத்தாளருக்கு வாழ்த்துகள்💖
மிக்க நன்றி...
நிரம்ப சந்தோஷமும் கூட 💗💗
 
Prikar

Member
Joined
Jan 19, 2018
Messages
37
Reaction score
71
Points
18
Location
Chennai
Romba manasukku kashtama irukku…rendu peroda kadhal arumai. seekkaram seranum appadingaRa Prarthanayum varudhu …very emotional
 
Kathambari

Author
Author
SM Exclusive Author
Joined
Feb 1, 2019
Messages
6,350
Reaction score
20,694
Points
113
Location
Mumbai
Romba manasukku kashtama irukku…rendu peroda kadhal arumai. seekkaram seranum appadingaRa Prarthanayum varudhu …very emotional
Mmm... yes...
Thanks 💗💗
 
Sowdharani

Well-known member
Joined
Feb 7, 2018
Messages
1,222
Reaction score
1,996
Points
113
Location
Chennai
அருமையான கதை....

வெளிய இருந்து நியூஸ்யா தெரிஞ்சிக்கிற ஸ்கேம்ல எல்லாம் இது போல உண்மையான உறவுகளும் நேசமும் இருந்து இருக்கலாம்னு யோசிச்ச உங்களுக்கு ஒரு பெரிய saulte....

ராஜா மாறா ரெண்டு பேரும் இந்த கதையோட நாயகர்கள் தான்.... பெண்களை மதிக்கிற விஷயத்தில்....

சுடர் பிரகாசமாக இருக்கும் தன்னோட life னு நினைச்சி இப்போ தன் அப்பாவோட சுயநலத்தால் ஒளி விட முடியாமல் மறுகிட்டு இருக்கா....

மாறா சொன்ன வார்த்தை ரொம்ப பிடிச்சது... சுடர் அப்பா லிங்கம் அப்படிக்கிறது மாறி சுடர்யோட அடையாளம் வெளிய வரும் போது உங்க காதல் முழுமையாக மலர்ந்து மணம் வீசும்....
 
Advertisements

Latest Episodes

Latest updates

Advertisements

Top