யுவகார்த்திகாவின், எக்குத்தப்பா சிக்கிட்டேனோ? முழு நாவல்

srinavee

Author
Author
SM Exclusive Author
#2
அருமையான கதை... உங்களிடம் எக்குதப்பாய் சிக்கிக்கொண்டு உங்கள் எழுத்துக்களின் பின்னால் என்னை வரவழைத்த கதை... போட்டியில் வெற்றி பேர வாழ்த்துக்கள் யுவா....:love:(y)
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#3
அருமையான கதை... உங்களிடம் எக்குதப்பாய் சிக்கிக்கொண்டு உங்கள் எழுத்துக்களின் பின்னால் என்னை வரவழைத்த கதை... போட்டியில் வெற்றி பேர வாழ்த்துக்கள் யுவா....:love:(y)
😍😍😍😍 மிக்க நன்றி ஸ்ரீ சகி🍫🍫🍫🍫
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#5
மிகவும் அருமையான நாவல்
குறுநாவல் போட்டியில் நீங்கள்
வெற்றி பெற என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
யுவகார்த்திகா டியர்
மிக்க நன்றி பானுக்கா 🍨🍨🍨🍨😍😍😍😍😍
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#6
குறுநாவல் போட்டியில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள் டியர்:love:(y)
 

SAROJINI

Author
Author
SM Exclusive Author
#8
உங்களுக்கும் வாழ்த்துக்கள் சரோ சகி😍😍 மிக்க நன்றி 😍😍😍😍
மகிழ்ச்சி யுவா:love:(y)
 

Vijayanarasimhan

Author
Author
SM Team
#9
நல்ல கதை... அழகான மென்மையான கதாநாயகி, அவளின் காதலும் அவளைப்போலவே... காதலன் வெளியே முரடு உள்ளே மென்மை...

:):)(y)(y)
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top