• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

யுவகார்த்திகாவின் கரிசல்காட்டில் எனது பயணம்

jeyalakshmigomathi

Author
Author
SM Exclusive Author
Messages
2,824
Likes
7,777
Points
253
Location
Tirunelveli
#1
ஹாய் ப்ரெண்ட்ஸ்

யுவகார்த்திகாவின் கரிசல் காட்டு பெண்ணே..!

எதார்த்தமான மண்வாசனையுடன் கிராமிய இசை நிறைந்த மென்காதல் கதைகளம்...

ஶ்ரீராம் - தொழில் தனது திறமையை தந்தைக்கு நிரூப்பிக்க கிராமத்துக்கு வரும் கட்டட நிபுனன்... தனது திறமையை நிரூப்பித்தானா?

சீதா மஹா லெட்சுமி - பெற்றோரின் பாதுகாப்பில் தம்பியின் பாசத்தில் பாடி திரியும் குயில்... சூழ்நிலையில் ஒடுக்கபட, சிறகை விரித்து பறந்தததா?

ராமகிருஷ்ணன் - தனது விருப்பத்தை மட்டுமே நிலைநிறுத்துபவன்... முன் கோபத்தின் விளைவு? நன்மையா? தீமையா?

இவர்களுடன் சக்திவேல், கீர்த்தி, சங்கரன், மரகதம், பரமேஸ்வரன், கௌதமி, குலோத்துங்கன், கோதாவரி.

கிராமிய மொழியுடன் கூடிய வசனங்கள், அந்த அந்த சூழ்நிலைக்கேற்ப கொடுத்திற்கும் கிராமிய நாட்டுபுற பாடல்கள், கதைகயின் எழுத்து நடைக்கு மெருக்கூட்டுகின்றன...

வாழ்த்துக்கள் யுவகார்த்திகா...??????
 




Last edited:
Messages
3,908
Likes
14,927
Points
353
Location
Tamil Nadu
#5
:love::love:... சூப்பர்...

?எங்கள் காதல் சுரபி யுவாவின் எழுத்தை ரசிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்ன..?
 




Advertisement

Latest Episodes

Advertisements

Top