• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யுவா dear happy birthday to you ???

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
சந்தனப் பூங்காற்றாய்
எமை வருடி... ???
யாரோ அவன்(ள்)???
என எண்ணவைத்து???
விடியாத இரவுக(ள்)ளாய்
விழிக்க வைத்து???
எக்குத் தப்பாய் எழுத்தால்
சிக்க வைத்த
எனதருமை தோழியே
உமக்கு உளம் கனிந்த
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்கள்..
???
Happy birthday to you

Yuvakaarthiga
Dear?
????????????????



Nalla vazhthu kavithai sister ??????
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@Yuvakarthika டியர்
இனிய மனமார்ந்த பிறந்த
நாள் நல்வாழ்த்துக்கள்,
யுவகார்த்திகா டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
எல்லா செல்வங்களுடனும்
வளமுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் நீடுழி வாழ்க,
யுவகார்த்திகா டியர்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், யுவகார்த்திகா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
உங்களுடைய பிறந்த நாள் எனக்கு இப்பொழுதுதான் தெரிந்தது
Birthday members லிஸ்ட் இல்லாததால் உங்களுடைய பிறந்த நாள் எனக்கு தெரியலை, யுவகார்த்திகா டியர்
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
உங்களுடைய பிறந்த நாள் எனக்கு இப்பொழுதுதான் தெரிந்தது
Birthday members லிஸ்ட் இல்லாததால் உங்களுடைய பிறந்த நாள் எனக்கு தெரியலை, யுவகார்த்திகா டியர்
தாமதமா பதில் தருவதற்கு பொருத்துக்கங்க பானு மா, தங்களின் வாழ்த்து பெற்று பாக்கியம் ஆனேன்???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top