• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

யோசிக்காம சிரிங்க ???????????

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
தினமும் பசும்பால் அருந்தினால் உடல் மிகவும் வலிமை பெறும்- அப்படியானால்
பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை?
?
தினமும் நீண்ட தூரம் நடந்தால் உடல் எடை குறைந்து அழகாக இருக்கும்- அப்படியென்றால் யானை ஏன் எடை குறையவில்லை?
?
தினமும் 2 மணி நேரம் நீச்சலடித்தால் உடல் மெலிந்து ஸ்லிம்மாகும்- அப்படியென்றால் திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை?
?
கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை சாப்பிட்டால், உடம்பில் கொழுப்பு அதிகமாகி அவதிப்படுவீர்கள் - அப்படி என்றால், புல்லை மட்டும் சாப்பிடும் ஆட்டின் உடம்புக்குள் அவ்வளவு கொழுப்பு எங்கிருந்து வந்தது?
?
தினமும் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்தால் சகல செல்வங்களும் தேடிவரும் - அப்படியென்றால் நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்?
?
எனவே நீங்க நீங்களாகவே இருந்து, தினமும் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கவலைப்படாமல் இருங்கள்...
??
அதுதான் நல்லது...
நலம் பெறுக
??
நன்றாக சிரித்து பிறரையும் சிரிக்க வையுங்கள்... அது போதும் ??
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
appa nan eppothum pola., 2 maniku thoongi., moring 8 maniku ezhuntha podhuma....:D:rolleyes::unsure:(y):love::love::love:
அப்ப கூட 8 மணி நேரம் தூக்கம் கணக்குல வரல :unsure::unsure: நீங்க 12 க்கு தூங்கி 8 எந்திரிக்க ட்ரை பண்ணுங்க... helathukku நல்லதுப்பா:love:(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top